விலங்குகளின் பெயர்ப் பட்டியல்

விலங்கு

விலங்குகள் என்பது பொதுவாக நான்கு கால்களை கொண்ட பாலூட்டி வகைகளைச் சார்ந்தன. இவை பலவகை உணவு உண்ணும் பழக்கங்களைக் கொண்டன. அதேவேளை இவை இனப்பெருக்கத்துகாகக் குட்டிகளை ஈன்று கொள்கின்றன. அவற்றைப் பின்வரும் பட்டியலில் காணலாம்.

பெயர்ஆண்பெண்இளமைப் பெயர்ஒலிஉண்ணி
மாடுஎருதுபசுகன்றுஎருது எக்காளம், பசு கதறும்தாவர உண்ணி
ஆடுகடாமறிகுட்டிகத்தும்தாவர உண்ணி
நாய்கடுவன்பெட்டைகுட்டிகுரைக்கும்அனைத்துண்ணி
பூனைகடுவன்பெட்டைகுட்டிசீறும்அனைத்துண்ணி
பன்றிஅனைத்துண்ணி
மான்கலைபிணைமறி, கன்று, குட்டிதாவர உண்ணி
மரைதாவர உண்ணி
நரிஓரிபாட்டிஊளையிடும்ஊனுண்ணி
ஓநாய்குட்டிஊளையிடும்ஊனுண்ணி
குரங்குதாட்டான்மந்திகுட்டிஅலம்பும்அனைத்துண்ணி
ஒட்டகம்தாவர உண்ணி
கழுதைகத்தும்தாவர உண்ணி
சிங்கம்குருளைகர்ச்சிக்கும் / முழங்கும்ஊனுண்ணி
புலிபறழ்உறுமும்ஊனுண்ணி
யானைகளிறுபிடிகன்றுபிளிறும்தாவர உண்ணி
குதிரைபறழ்கனைக்கும்தாவர உண்ணி
கரடிகுட்டி உறுமும்அனைத்துண்ணி
சிறுத்தைஉறுமும்ஊனுண்ணி
ஒட்டகச் சிவிங்கிதாவர உண்ணி

கீரி

பறவை

பறவைகள் பொதுவாக இரண்டு கால்களையும் பல வடிவிலான அழகுகளையும் கொண்டதுடன் பல வகை உணவு பழக்கத்தையும், முட்டை இட்டு அடை காத்து குஞ்சு பொரிப்பதன் மூலம் தனது இனப்பெருக்கத்தினை பெருக்குகின்றன. பறவைகள் பட்டியலில் பின்வருமாறு.

பெயர்ஆண்பெண்இளமைப் பெயர்ஒலிஉண்ணி
மயில்போத்துபேடு/அளகுகுஞ்சுஅகவுதல்
அன்னம்பெடை/பேடைபார்ப்பு
கோழிசேவல்பேடுகுஞ்சுகொக்கரித்தல், கூவும்அனைத்துண்ணி
காகம்அண்டங் காகம்அரசிக் காகம்குஞ்சுகரையும்அனைத்துண்ணி
மைனாகுஞ்சுகத்தும்அனைத்துண்ணி
கிளிபிள்ளைபேசும்/ கொஞ்சும்தாவர உண்ணி
வாத்துகத்தும்அனைத்துண்ணி
குயில்கூவும்
செம்பகம்அனைத்துண்ணி
வான்கோழிஅனைத்துண்ணி
கொக்குஊனுண்ணி
நீர்க்காகம்ஊனுண்ணி
கழுகுஅலறும்ஊனுண்ணி
ஆந்தைஅலறும்ஊனுண்ணி
தேனீ ரீங்காரமிடும்
புறா குனுகும்
குருவி கீச்சிடும்
வானம்பாடி பாடும்

ஊர்வனம்

பெயர்இனம்நஞ்சுஉண்ணி
பாம்புஉண்டு/இல்லைஊனுண்ணி
ஓணான்இல்லைஊனுண்ணி
பல்லிஉண்டுஊனுண்ணி

கடல் உயிரினம்

பெயர்
திமிங்கிலம்
சுறா
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.