குரங்கு
குரங்கு (Monkey) ஒரு பாலூட்டி விலங்கு. வால் நீளம் தவிர்த்து 14 முதல் 16 செண்டிமீட்டர் அளவேயான சிறு குரங்குகள் முதல் ஒரு மீட்டர் உயரமான பெரிய குரங்குகள் வரை குரங்குகளில் பல வகைகள் உள்ளன. பழங்கள், இலைகள், தானியங்கள், கொட்டைகள், பூக்கள், பூச்சிகள், சிலந்திகள், முட்டைகள், பிற சிறு உயிரினங்களைக் குரங்குகள் உண்கின்றன. குரங்கில் இருந்து மனிதன் தோன்றினான் என்ற பரிணாம வளர்ச்சிக் கொள்கையை இடார்வின் முன்மொழிந்தார். இராமாயணத்தில் குரங்கிற்குத் தனி இடம் உண்டு. [1]
குரங்கு | |
---|---|
![]() | |
சுள்ளிய சாம்பல் குரங்கு, முதுமலை சரணாலயம் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கினம் |
தொகுதி: | முதுகுநாணி |
வகுப்பு: | பாலூட்டி |
வரிசை: | முதனிகள் |
துணைவரிசை: | Haplorrhini |
உள்வரிசை: | Simiiformes in part |
Families | |
Cebidae | |
![]() | |
Approximate worldwide distribution of monkeys. Old World monkeys in red, New World in orange. |

உலகில் குரங்குகளின் பரம்பல்

குரங்குகளுக்கு இரண்டு மூளைகள் உண்டு ஒன்று உடலையும் மற்றொன்று வாலையும் செயற்பட வைக்கிறது.
ஊடகங்கள்
- Saimiri sciureus
- Leontopithecus rosalia
- Cercopithecus neglectus
- Ateles geoffroyi
- Theropithecus gelada
- Colobus guereza
மேற்கோள்
மேலும் பார்க்க
- முதனி
- சோலை மந்தி
- பனி மந்தி
- சிறு குரங்கு
- தாட்டான் குரங்கு
- மந்தி குரங்கு
- இலை குரங்கு (Phayre's leaf monkey)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.