விசாகப்பட்டினம் விமான நிலையம்
விசாகப்பட்டினம் சர்வதேச விமான நிலையம் (ஐஏடிஏ: VTZ, ஐசிஏஓ: VOVZ), இந்திய மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் அமைந்துள்ளது. இது ஆந்திராவிலேயே அதிக மக்கள் வந்து செல்லக்கூடிய விமான நிலையம் ஆகும். ஆந்திராவின் மிகப் பெரிய விமான நிலையம் இதுவே. இங்கு மக்களுக்கான விமானங்கள் மட்டுமின்றி, இந்தியக் கடற்படையின் வான்படை விமானங்களும் நிறுத்தப்பட்டிருக்கின்றன. இங்கிருந்து துபாய், சிங்கப்பூர், கோலாலம்பூர் ஆகிய இடங்களுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன.[4]
விசாகப்பட்டின சர்வதேச விமான நிலையம் విశాఖపట్నం అంతర్జాతీయ విమానాశ్రయం Viśākhapaṭnaṃ Antararāṣṭrīya Vimānāśrayaṃ | |||
---|---|---|---|
![]() | |||
ஐஏடிஏ: VTZ – ஐசிஏஓ: VOVZ | |||
சுருக்கமான விபரம் | |||
வானூர்தி நிலைய வகை | பொது/இராணுவம் | ||
உரிமையாளர் | இந்தியக் கடற்படை | ||
இயக்குனர் | |||
சேவை புரிவது | விசாகப்பட்டினம் | ||
அமைவிடம் | விசாகப்பட்டினம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா | ||
உயரம் AMSL | 19 ft / 6 m | ||
ஆள்கூறுகள் | 17°43′16″N 083°13′28″E | ||
இணையத்தளம் | |||
நிலப்படம் | |||
![]() ![]() VTZ ![]() ![]() VTZ | |||
ஓடுபாதைகள் | |||
திசை | நீளம் | மேற்பரப்பு | |
அடி | மீ | ||
05/23 | 6 | 1,829 | அசுபால்ட்டு |
10/28 | 10 | 3 | அசுபால்ட்டு |
புள்ளிவிவரங்கள் (ஏப்ரல் 2015 - மார்ச்சு 2016) | |||
பயணித்த பயணிகள் | 1. | ||
வந்துசென்ற விமானங்கள் | 16. | ||
சரக்குப் போக்குவரத்து (டன்களில்) | 2. | ||
மூலம்: இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம்,[1][2][3] |
விமானங்களும் சென்று சேரும் இடங்களும்
விசாகப்பட்டினத்தில் நிறுத்தப்பட்டிருந்த இண்டிகோ ஏர்பஸ் 320
விமான நிறுவனங்கள் | சேரிடங்கள் |
---|---|
ஏர் கோஸ்டா | அகமதாபாத், பெங்களூர், ஐதராபாத், திருப்பதி, விஜயவாடா |
ஏர் இந்தியா | தில்லி, துபாய், ஐதராபாத், மும்பை, போர்ட் பிளேர், ராய்ப்பூர் |
ஏர் இந்தியா | ஐதராபாத், விஜயவாடா |
ஏர்ஏசியா | கோலாலம்பூர் |
ஏர்ஏசியா இந்தியா | பெங்களூர், கொச்சி |
இன்டிகோ | அகர்த்தலா, அகமதாபாத், பெங்களூர், புவனேஸ்வர், சென்னை, கோயம்புத்தூர், தில்லி, ஐதராபாத், கோல்கத்தா, மும்பை |
ஜெட் ஏர்வேஸ் | தில்லி, மும்பை, ஸ்ரீநகர் |
சில்க் ஏர் | சிங்கப்பூர் |
ஸ்பைஸ் ஜெட் | அகமதாபாத், சென்னை, கோயம்புத்தூர், ஐதராபாத், கோல்கத்தா, மும்பை, உதய்ப்பூர் |
புள்ளிவிவரங்கள்
2016ஆம் ஆண்டின் ஏப்ரல்-நவம்பர் காலகட்டத்தில், இந்த நிலையத்துக்கு கிட்டத்தட்ட 1.5 மில்லியன் (150 லட்சம்) பயணிகள் வந்து/சென்று உள்ளனர்.[5]
சான்றுகள்
- "Traffic Statistics-2016" (PDF). AAI. பார்த்த நாள் 2 May 2016.
- "Aircraft Movements-2016" (PDF). AAI. பார்த்த நாள் 2 May 2016.
- "Cargo Statistics-2016" (PDF). AAI. பார்த்த நாள் 2 May 2016.
- "Vizag international airport terminal to be inaugurated on Feb 20". The Hindu Business Line. பார்த்த நாள் 23 January 2012.
- Air traffic crosses 1.5 million mark at Visakhapatnam airport
இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.