வீர் சாவர்க்கர் பன்னாட்டு வானூர்தி நிலையம்

வீர் சாவர்க்கர் பன்னாட்டு வானூர்தி நிலையம், இந்திய ஒன்றியப் பகுதியான அந்தமான் நிக்கோபார் தீவுக்கூட்டத்தில் உள்ள போர்ட் பிளேரில் அமைந்துள்ளது. இதை போர்ட் பிளேர் விமான நிலையம் என்றும் அழைக்கின்றனர். வினாயக் தாமோதர் சாவர்க்கர் என்ற இந்திய விடுதலைப் போராட்ட வீரரின் பெயர் இந்நிலையத்துக்கு சூட்டப்பட்டுள்ளது. இந்த நிலையத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கான வானூர்திகள் வந்து செல்கின்றன.[3]

வீர் சாவர்க்கர் பன்னாட்டு வானூர்தி நிலையம்
ஐஏடிஏ: IXZஐசிஏஓ: VOPB
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு
இயக்குனர் இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம்
சேவை புரிவது போர்ட் பிளேர், அந்தமான் நிக்கோபார் தீவுகள்,
 இந்தியா
மையம்
  • ஜெய் ஹான்ஸ்
உயரம் AMSL 14 ft / 4 m
ஆள்கூறுகள் 11°38′28″N 092°43′47″E
நிலப்படம்
IXZ
IXZ
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
அடி மீ
04/22 10 3,290 அசுபால்ட்டு
புள்ளிவிவரங்கள் (2014)
வந்து சென்ற பயணிகள் 815.
வந்து சென்ற விமானங்கள் 9.
சரக்குப் போக்குவரத்து 3.
மூலம்: இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம்[1][2]

,

  1. "TRAFFIC STATISTICS - DOMESTIC & INTERNATIONAL PASSENGERS" (jsp). Aai.aero. பார்த்த நாள் 31 December 2014.
  2. இந்தியாவில் பயணிகள் போக்குவரத்து மிகுந்த வானூர்தி நிலையங்கள்
  3. "New Terminal Building at Port Blair Airport by March 2018". Press Information Bureau. 22 August 2013. http://pib.nic.in/newsite/erelease.aspx?relid=98538. பார்த்த நாள்: 6 January 2014.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.