அகர்த்தலா விமான நிலையம்

அகர்த்தலா விமான நிலையம், இந்திய மாநிலமான திரிபுராவின் அகர்த்தலா நகரத்தில் உள்ளது. இதை இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம் நிர்வகிக்கிறது.[3] தற்போது இன்டிகோ, ஸ்பைஸ் ஜெட், ஏர் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்கள் விமானங்களை இயக்குகின்றன.

அகர்த்தலா விமான நிலையம்
அகர்த்தலா விமான நிலையம்
Agartala Airport

আগরতলা বিমানবন্দর
ஐஏடிஏ: IXAஐசிஏஓ: VEAT
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகை பொதுத்துறை
உரிமையாளர்/இயக்குனர் இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம்
சேவை புரிவது அகர்தலா, திரிபுரா, இந்தியா
அமைவிடம் சிங்கர்பில்
உயரம் AMSL 47 ft / 14 m
ஆள்கூறுகள் 23°53′24″N 091°14′32″E
இணையத்தளம் www.aai.aero
நிலப்படம்
IXA
IXA
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
அடி மீ
18/36 7 2,286 அசுபால்ட்டு
புள்ளிவிவரங்கள் (2014)
பயணியர் 601.
விமான சேவைகள் 7
மூலம்: இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம்,[1][2]

விமானங்களும் சேரும் இடங்களும்

பயணியர் விமானங்கள்

விமான நிறுவனங்கள்சேரிடங்கள் 
ஏர் இந்தியாகல்கத்தா
இன்டிகோபெங்களூர், தில்லி, குவகாத்தி, ஐதராபாத், இம்பால், கல்கத்தா
ஸ்பைஸ் ஜெட்பெங்களூர், சென்னை, குவகாத்தி, கல்கத்தா

மேலும் பார்க்க

சான்றுகள்

  1. "TRAFFIC STATISTICS - DOMESTIC & INTERNATIONAL PASSENGERS" (jsp). Aai.aero. பார்த்த நாள் 31 December 2014.
  2. இந்தியாவில் பயணிகள் போக்குவரத்து மிகுந்த வானூர்தி நிலையங்கள்
  3. Civil Airport Agartala at இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம்

இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.