வட்டெறிதல் (விளையாட்டு)

வட்டு எறிதல் (Discus Throw) என்ற தட கள விளையாட்டில் கனமான வட்டு ஒன்றை மிகுந்த தொலைவிற்கு எறிதல் நோக்கமாகும். இந்தப் போட்டியை கி. மு. 708இலேயே பண்டைய கிரேக்கத்தில் விளையாடியதாகத் தெரிகிறது.[1] போட்டிகளில் மற்ற போட்டியாளர்களை விட மிகுந்த தொலைவிற்கு எறிந்தவரே வெற்றி பெற்றவராவார்.

வட்டெறிபவர் ஒருவரின் சிலை, கோபனாவன்.

தொடர்புடைய பக்கங்கள்

மேற்கோள்கள்


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.