யுடோ

யுடோ ஒரு ஜப்பானியத் தற்காப்புக் கலையாகும். இது 19 நூற்றாண்டின் இறுதியில் தோன்றியது. எதிரியை நிலத்தில் வீழ்த்துவது, மல்லர் பிடி பிடித்து எதிரியைப் பணியவைப்பது, நகர முடியாமல் கொழுவிப் பிடிப்பது, திணறவைத்து பணியவைப்பது என பல்வேறு நுணுக்கங்களைப் பயன்படுத்தி எதிரியை தோற்கடிக்கலாம். யுடோவில் ஆயுதங்கள் பயன்பாடு இல்லை. யுடோ ஒரு முக்கிய ஒலிம்பிக் விளையாட்டும் ஆகும்.

யுடோ
Judo
柔道
நோக்கம்நெருக்கிப்பிடித்தல்
கடினத்தன்மைமுழு தாக்குதல்
தோன்றிய நாடு யப்பான்
உருவாக்கியவர்ஜிகோரோ ஹனோ
Parenthoodபல யயுற்சு
வழிவந்த கலைபிரேசிலிய யயுற்சு, சம்போ
ஒலிம்பிய
விளையாட்டு
1964லிருந்து
Official websiteசர்வதேச யுடோ சங்கம் (IJF)
கோடோகான்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.