பன்னாட்டு நீச்சல் கூட்டமைப்பு

பன்னாட்டு நீச்சல் கூட்டமைப்பு (Fédération Internationale de Natation, FINA) என்பது பன்னாட்டளவில் நடத்தப்படும் நீர் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்த பன்னாட்டு ஒலிம்பிக் குழுவினால் [1] அங்கீகரிக்கப்பட்ட பல நாடுகளின் தேசியக் கூட்டமைப்புக்களின் கூட்டமைப்பாகும். இதன் தலைமையகம் சுவிட்சர்லாந்திலுள்ள லோசான் நகரில் அமைந்துள்ளது. இது ஐந்து நீர் விளையாட்டுப் போட்டிகளை நிர்வகிக்கிறது: நீச்சல், நீரில் பாய்தல், ஒருங்கிசைந்த நீச்சல், நீர்ப் பந்தாட்டம் மற்றும் திறந்த நீர்வெளி நீச்சல்.

பன்னாட்டு நீச்சல் கூட்டமைப்பு
Fédération Internationale de Natation
குறிக்கோள் உரைநீரே எங்கள் உலகம்
உருவாக்கம்1908
தலைமையகம்லோசான், சுவிட்சர்லாந்து
உறுப்பினர்கள்
202 தேசிய கூட்டமைப்புகள்
தலைவர்
முனைவர். ஜூலியோ சீசர் மாக்லியோன்
வலைத்தளம்www.fina.org

சூலை 24, 2009 தேர்ந்தெடுக்கப்பட்ட உருகுவே நாட்டு முனைவர்.ஜூலியோ மாக்லியோன் இதன் நடப்பு தலைவராக விளங்குகிறார்.[2]

காண்க

மேற்கோள்கள்

  1. The International Olympic Committee online listing of the International Federations.
  2. Report from/on the 2009 FINA General Congress held on July 24, 2009 and published by FINA on 2009-07-24. Retrieved 2009-07-24.

வெளி இணைப்புகள்

  • www.fina.org பினாவின் வலைத்தளம்


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.