இலால்குடி வட்டம்
இலால்குடி வட்டம், தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்களில் ஒன்றாகும்[1]. இந்த வட்டத்தின் தலைமையகமாக இலால்குடி நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 93 வருவாய் கிராமங்கள் உள்ளன.[2]
இவ்வட்டத்தில் லால்குடி ஊராட்சி ஒன்றியம் மற்றும் புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியம் உள்ளது.
மக்கள்தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டத்தின் மக்கள்தொகை பரம்பல் பின்வருமாறு உள்ளது: [3]
- மக்கள்தொகை = 254,865
- ஆண்கள் = 125,070
- பெண்கள் = 129,795
- குடும்பங்கள் = 67,722
- கிராமப்புற மக்கள்தொகை = 76.8%
- எழுத்தறிவு =
- பாலின விகிதம் = 1,000 ஆண்களுக்கு, 1,038 பெண்கள் வீதம் உள்ளனர்
- 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் = 24709
- குழந்தைகள் பாலின விகிதம்: 1000 ஆண் குழந்தைகளுக்கு, 938 பெண் குழந்தைகள்.
- பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் =53,391 மற்றும் 713
சமயம்
- இந்துக்கள் = 78.39%
- இசுலாமியர்கள் = 3.31%
- கிறித்தவர்கள் = 18.19%
- பிறர்= 0.13%
மேற்கோள்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.