மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றியம்

மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[3] மானூர் வட்டத்தில் உள்ள மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் 15 கிராம ஊராட்சி மன்றங்கள் உள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் மேலநீலிதநல்லூரில் அமைந்துள்ளது.

மேலநீலிதநல்லூர்
  ஊராட்சி ஒன்றியம்  
மேலநீலிதநல்லூர்
இருப்பிடம்: மேலநீலிதநல்லூர்
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 9°06′28″N 77°35′55″E
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தென்காசி
வட்டம் சங்கரன்கோயில்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

மக்கள்தொகை பரம்பல்

மொத்த மக்கள்தொகை 95,104 ஆகும். அதில் ஆண்கள் 47,038; பெண்கள் 48,066 ஆவார்.[4]

ஊராட்சி மன்றங்கள்

மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 15 கிராம ஊராட்சி மன்றங்களின் பட்டியல்;[5]

  1. அச்சம்பட்டி
  2. சின்னகோவிலாங்குளம்
  3. தேவர்குளம்
  4. எச்சந்தா
  5. இலந்தைக்குளம்
  6. கீழநீலிதநல்லூர்
  7. கோ. மருதப்பபுரம்
  8. குலசேகரமங்கலம்
  9. குருக்கல்பட்டி
  10. மேலநீலிதநல்லூர்
  11. மேல இலந்தைக்குளம்
  12. மூவிருந்தாளி
  13. நடுவக்குறிச்சி மேஜர்
  14. நடுவக்குறிச்சி மைனர்
  15. நரிக்குடி

வெளி இணைப்புகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. திருநெல்வேலி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  4. 2011 Census of Thirunelveli District
  5. மேலநீதநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.