போரிவலி
போரிவலி, இந்திய நகரமான மும்பையின் புறநகர்ப் பகுதியாகும். இது மும்பை விமான நிலையத்தில் இருந்து 18 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
போரிவலி बोरिवली Borivli | |
---|---|
புறநகர் | |
![]() போரிவலி | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரம் |
மாவட்டம் | மும்பை மாவட்டம் |
மாநகரம் | மும்பை |
மொழிகள் | |
• அலுவல் | மராத்தி |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30) |
வாகனப் பதிவு | MH-02 MH-47 |
மக்களவைத் தொகுதி | வடக்கு மும்பை[1] |
மாநிலச் சட்டப் பேரவைத் தொகுதி | போரிவலி[2] மகத்தனே[3][1] |
போக்குவரத்து
- சாலைவழி: பேருந்துகள், ஆட்டோக்கள் ஆகியவை போரிவலியில் இயக்கப்படுகின்றன. டாணே, வஷி, வடாலா, சயான் ஆகிய இடங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
போரிவலியில் இருந்து மும்பை புறநகர் ரயில்வேயின் மூலம் மற்ற இடங்களுக்கு தொடர்வண்டிகளில் சென்று வரலாம்.
சான்றுகள்
- மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - இந்தியத் தேர்தல் ஆணையம்
- புறநகரின் மேற்குப் பகுதி
- புறநகரின் கிழக்குப் பகுதி
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.