தானே மாவட்டம்
தாணே மாவட்டம் என்பது மகாராஷ்டிராவில் உள்ள மாவட்டமாகும்.[1] இதன் தலைமையகம் டாணேயில் அமைந்துள்ளது.
தாணே மாவட்டம் ठाणे जिल्हा | |
---|---|
மாவட்டம் | |
![]() மகாராஷ்டிரா மாநிலத்தில் தாணே மாவட்டத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 19.2°N 72.97°E | |
நாடு | ![]() |
மாநிலம் | மகாராஷ்டிரா |
தலைமையிடம் | டாணே |
பரப்பளவு | |
• மொத்தம் | 4,214 |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 80,70,032 |
• அடர்த்தி | 1 |
இனங்கள் | தாணேகர் |
மொழிகள் | |
• அலுவல் மொழி | மராத்தி |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30) |
வாகனப் பதிவு | MH-04, MH-05, MH-43 |
இணையதளம் | thane.nic.in |
அமைவிடம்
ஆட்சிப் பிரிவுகள்
இதை ஏழு வட்டங்களாகப் பிரித்துள்ளனர்.[1] அவை டாணே, கல்யாண், முர்பாடு, பிவண்டி, சகாபூர், உல்ஹாஸ்நகர், அம்பர்நாத் ஆகியன.
இந்த மாவட்டத்தில் ஆறு மாநகராட்சிகள் உள்ளன. அவை டாணே, கல்யாண்-டோம்பிவாலி, உல்ஹாஸ்நகர், பிவண்டி-நிசாம்பூர், மீரா-பாயிந்தர் ஆகியன.
- சட்டமன்றத் தொகுதிகள்:[1]
- பிவண்டி ஊரகம்
- சகாபூர்
- பிவண்டி மேற்கு
- பிவண்டி கிழக்கு
- கல்யாண் மேற்கு
- முர்பாடு
- அம்பர்நாத்
- உல்ஹாஸ்நகர்
- கல்யாண் கிழக்கு
- டோம்பிவலி
- கல்யாண் ஊரகம்
- மும்பிரா-கள்வா
- மீரா-பாயிந்தர்
- ஒவளா-மாஜிவடா
- கொப்ரி-பச்பகாடி
- டாணே
- பேலாப்பூர்
- ஐரோலி
- மக்களவைத் தொகுதிகள்:[1]
போக்குவரத்து
சான்றுகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.