மாகிம்

மாகிம் மும்பையின் நகர்ப்பகுதிகளில் ஒன்று. இங்கு மும்பை புறநகர் இரயில்வேயில் மாகிம் இரயில் நிலையம் அமைந்துள்ளது. மாகிம் மும்பையின் இதயமாகக் கருதப்படுகிறது.

மாகிம்
Neighbourhood
Mahim Bay
Lua error in Module:Location_map at line 502: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Mumbai" does not exist.
ஆள்கூறுகள்: 19.035°N 72.84°E / 19.035; 72.84
நாடுஇந்தியா
Stateமகாராஷ்டிரா
Metroமும்பை
இனங்கள்Mahimkar
மொழிகள்
  Officialமராத்தி
நேர வலயம்இ.சீ.நே (ஒசநே+5:30)

வரலாறு

மாகிம் என்னும் பெயர் மாகிக்காவதி என்னும் சமற்கிருதப் பெயரில் இருந்து உருவானது. இவ்வூர் மாகிமாவதி, மைச்சிம், மெச்சாம்பு என்னும் பெயர்களாலும் அழைக்கப்பட்டது.[1]

முதலில் மும்பையை உருவாக்கிய ஏழு தீவுகளுள் இதுவும் ஒன்று.

புவியியல்

தாராவி, தாதர், பாந்திரா ஆகிய பகுதிகள் வடக்கிலும் அரபிக்கடல் மேற்கிலும் எல்லைகளாக அமைந்துள்ளன.

மேற்கோள்கள்

  1. D'Cunha, Jose Gerson (1900). "IV The Portuguese Period". The Origins of Bombay (3 ). Bombay: Asian Educational Services. பக். 265. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-206-0815-1. https://books.google.com/books?id=miD5YO05jpUC&dq=the+origins+of+bombay. பார்த்த நாள்: 2009-01-04.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.