போக்கிரி (2006 திரைப்படம்)
போக்கிரி 2006 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தெலுங்கு மொழித் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை பூரி ஜெகன்நாத் இயக்கியிருந்தார். இதில் மகேஷ் பாபு, இலியானா டி 'குரூஸ் (நடிகை), பிரகாஷ் ராஜ், சாயாஜி சிண்டே மற்றும் ஆஷிஷ் வித்யார்த்தி ஆகியோர் நடித்திருந்தனர்.
போக்கிரி | |
---|---|
இயக்கம் | பூரி ஜெகன்நாத் |
தயாரிப்பு | பூரி ஜெகன்நாத் மஞ்சுளா |
கதை | பூரி ஜெகன்நாத் |
இசை | மணிசர்மா |
நடிப்பு | மகேஷ் பாபு இலியானா டி 'குரூஸ் (நடிகை) பிரகாஷ் ராஜ் |
ஒளிப்பதிவு | சியாம் கே. நாயுடு |
வெளியீடு | 28 ஏப்ரல் 2006 |
ஓட்டம் | 162 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தெலுங்கு |
ஆக்கச்செலவு | ₹12 கோடி[1] |
மொத்த வருவாய் | ₹42 கோடி[2] |
இத்திரைப்படம் தமிழில் பிரபுதேவாவின் இயக்கத்தில் போக்கிரி என்ற பெயரிலேயே மறு ஆக்கம் செய்யப்பட்டது. இந்தியில் வாண்டட் என்ற பெயரில் மறு ஆக்கம் செய்யப்பட்டது.
நடிப்பு
- மகேஷ் பாபு - கிருஷ்ண மனோகர் (எ) போக்கிரி
- இலியானா டி 'குரூஸ் (நடிகை) - சுருதி
- பிரகாஷ் ராஜ் - அலி பாய்
- நாசர் (நடிகர்) - சூர்ய நாராயனா
- ஆஷிஷ் வித்யார்த்தி
- பிரம்மானந்தம்
- அலி (நடிகர்)
- முமைத் கான் - குத்தாட்டப் பாடலுக்கு நடனம்
ஆதாரம்
- NARASIMHAM, M. L. (29 December 2006). "A few hits and many flops". தி இந்து. பார்த்த நாள் 8 January 2013.
- "Tolly's bigger than Bolly". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. http://articles.timesofindia.indiatimes.com/2009-12-19/news-interviews/28105702_1_film-industry-hindi-films-tollywood. பார்த்த நாள்: 19 Dec 2009.
வெளி இணைப்பு
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.