அலி (நடிகர்)

அலி (பிறப்பு அக்டோபர் 10, 1968) தென்னிந்திய நடிகராவார். இவர் 800க்கும் மேற்பட்ட தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, பாலிவுட் திரைப்படங்களில் நடித்துள்ளவர்.

அலி
இயற்பெயர் அலி பாட்சா
பிறப்பு அக்டோபர் 10, 1968 (1968-10-10)
ஆந்திரப் பிரதேசம், இந்தியா
தேசியம் இந்தியன்
வாழ்க்கைத் துணை
  • ஜூபேதா சுல்தான பேகம்
    (m.2004–தற்போது (3 children))

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.