பிசுமத் செலீனைடு

பிசுமத் செலீனைடு (Bismuth selenide) என்பது Bi2Se3) என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பிசுமத், செலீனியம் தனிமங்கள் இணைந்து சாம்பல்நிறப் பொடியாக பிசுமத் செலீனைடு உருவாகிறது. பிசுமத்(III) செலீனைடு என்ற பெயராலும் அழைக்கப்படும் இச்சேர்மம் ஒரு குறைக்கடத்தியாகவும் வெப்பமின்னிய பொருளாகவும் பயன்படுகிறது[4] . சரியான விகிதச்சமவியல் அளவுகளில் உருவாகும் பிசுமத் செலீனைடு, 0.3 எலக்ட்ரான் வோல்ட் ஆற்றல் இடைவெளியுடைய குறைக்கடத்தியாக பயனாகிறது. இயற்கையாகத் தோன்றும் செலீனியக் காலியிடங்கள் எலக்ட்ரான் கொடையாளிகளாகச் செயல்படுகின்றன. பிசுமத் செலீனைடு ஓர் அரை உலோகமாகச் செயல்படுகிறது[5]. இடத்தியல் ஆய்வுகளின்படி பாதுகாக்கப்பட்ட மேற்பரப்பு நிலைகள் பிசுமத் செலீனைடில் அறியப்பட்டன. இவை தொடர்பாம ஆய்வுகள் தற்போது ஆய்வு நிலையில் உள்ளன[6] which is the subject of ongoing scientific research.[7].

பிசுமத் செலீனைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
செலீனாக்சோபிசுமத், செலானிலிடின்பிசுமத் [1]
இனங்காட்டிகள்
12068-69-8 Y
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 6379269
பண்புகள்
Bi2Se3
வாய்ப்பாட்டு எடை 654.8 கி/மோல் [2]
தோற்றம் வெளிர் சாம்பல் [3]
அடர்த்தி 6.82 கி/செ.மீ^3[2]
உருகுநிலை
கரையும்
கரைதிறன் கரிமக் கரைப்பான்களில் கரையாது.
வலிமையான அமிலங்களில் கரையும் [2]
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் நச்சு [3]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இது: Y/N?)
Infobox references

மேற்கோள்கள்

  1. "Bismuth(III) selenide - PubChem Public Chemical Database". Pubchem.ncbi.nlm.nih.gov (2011-10-21). பார்த்த நாள் 2011-11-01.
  2. "bismuth selenide | Bi2Se3". ChemSpider. பார்த்த நாள் 2011-11-01.
  3. "Bismuth Selenide | Bismuth Selenide". Espimetals.com. பார்த்த நாள் 2011-11-01.
  4. Mishra, S K; S Satpathy; O Jepsen (1997-01-13). "Electronic structure and thermoelectric properties of bismuth telluride and bismuth selenide". Journal of Physics: Condensed Matter 9: 461–470. doi:10.1088/0953-8984/9/2/014. பன்னாட்டுத் தர தொடர் எண்:0953-8984. http://iopscience.iop.org/0953-8984/9/2/014. பார்த்த நாள்: 2011-11-01.
  5. Hor, Y. S.; A. Richardella; P. Roushan; Y. Xia; J. G. Checkelsky; A. Yazdani; M. Z. Hasan; N. P. Ong et al. (2009-05-21). "p-type Bi_{2}Se_{3} for topological insulator and low-temperature thermoelectric applications". Physical Review B 79 (19): 195208. doi:10.1103/PhysRevB.79.195208. http://link.aps.org/doi/10.1103/PhysRevB.79.195208. பார்த்த நாள்: 2011-11-01.
  6. Hsieh, D.; Y. Xia; D. Qian; L. Wray; J. H. Dil; F. Meier; J. Osterwalder; L. Patthey et al. (2009). "A tunable topological insulator in the spin helical Dirac transport regime". Nature 460 (7259): 1101–1105. doi:10.1038/nature08234. பன்னாட்டுத் தர தொடர் எண்:0028-0836. பப்மெட்:19620959. http://dx.doi.org/10.1038/nature08234. பார்த்த நாள்: 2010-03-25.
  7. Brumfield, Geoff (2010-07-14). "Topological insulators: Star material : Nature News". Nature 466: 310–311. doi:10.1038/466310a. பப்மெட்:20631773. http://www.nature.com/news/2010/100714/full/466310a.html. பார்த்த நாள்: 2010-08-06.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.