பாவை விளக்கு (திரைப்படம்)

பாவை விளக்கு 1960 இல் வெளியான தமிழ்த் திரைப்படம். எழுத்தாளர் அகிலன், கல்கி இதழில் தொடராக எழுதி வரவேற்பு பெற்ற புதினத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இதில் சிவாஜி கணேசன், எம். என். ராஜம் ஆகியோர் நடித்திருந்தனர்.

பாவை விளக்கு
இயக்கம்கே. சோமு
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புசிவாஜி கணேசன்
எம். என். ராஜம்
சௌகார் ஜானகி
பண்டரிபாய்
குமாரி கமலா
வி. கே. ராமசாமி
சந்தியா
கமலா லட்சுமணன்
வெளியீடு1960
மொழிதமிழ்

நடிகர்கள்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு கே. வி. மகாதேவன் இசையமைத்திருந்தார்.[1] இப்படத்தில் இடம்பெற்ற பாடல்களில், மகாகவி பாரதியாரின் மயங்கியதோர் நிலவினிலே பாடலைத் தவிர்த்து இதர அனைத்து பாடல்களையும் கவிஞர் மருதகாசி எழுதியிருந்தார்.

எண்பாடல்பாடகர்கள்பாடலாசிரியர்நீளம் (நி:நொ)
1ஆயிரம் கண் போதாதுசி. எஸ். ஜெயராமன்அ. மருதகாசி03:24
2காவியமா நெஞ்சில்சி. எஸ். ஜெயராமன், பி. சுசீலா05:08
3மங்கியதோர் நிலவினிலேசி. எஸ். ஜெயராமன்மகாகவி பாரதியார்01:27
4நான் உன்னை நினைக்காதபி. சுசீலாஅ. மருதகாசி05:19
5நீ சிரித்தால்சூலமங்கலம் ராசலட்சுமி03.:44
6சிதறிய சதங்கைகள்பி. சுசீலா02:58
7வண்ணத்தமிழ் பெண்ணொருத்திசி. எஸ். ஜெயராமன், எல். ஆர். ஈஸ்வரி04:06
8வெட்கமாக இருக்குதுசூலமங்கலம் ராசலட்சுமி01:52

உசாத்துணை

மேற்கோள்கள்

  1. "Paavai Vilakku Songs". raaga. பார்த்த நாள் 2014-11-07.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.