திருமலை தெய்வம்
திருமலை தெய்வம் 1973 ஆம் ஆண்டு வெளியான ஒரு இந்திய தமிழ் பக்தித் திரைப்படமாகும் ஏ. பி. நாகராஜன் இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், கே. பி. சுந்தராம்பாள், டி. ஆர். மகாலிங்கம் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தனர்.[1][2][3]
திருமலை தெய்வம் | |
---|---|
இயக்கம் | ஏ. பி. நாகராஜன் |
தயாரிப்பு | PL..மோகன்ராம் |
கதை | ஏ. பி. நாகராஜன் |
திரைக்கதை | ஏ.பி.நாகராஜன் |
இசை | குன்னக்குடி வைத்தியநாதன் |
நடிப்பு | ஜெமினி கணேசன் கே. பி. சுந்தராம்பாள் ஆர். முத்துராமன் ஏ. வி. எம். ராஜன் சிவகுமார் லட்சுமி ஸ்ரீவித்யா எஸ். வரலட்சுமி டி. ஆர். மகாலிங்கம் |
ஒளிப்பதிவு | டபிள்யு. ஆர். சுப்பா ராவ் தேவுரு |
படத்தொகுப்பு | டி. விஜயரங்கம் |
கலையகம் | சாரதா ஸ்டூடியோ வாஹினி ஸ்டூடியோஸ் |
விநியோகம் | சாந்தி கம்பைன்ஸ் |
வெளியீடு | 25 ஜூலை 1973 |
ஓட்டம் | 154 நிமி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
- ஜெமினி கணேசன் - ஆகாச ராஜன்
- கே. பி. சுந்தராம்பாள் - நாராயணி (பெண் துறவி)
- ஆர். முத்துராமன் - அரசன் தொண்டைமான்
- ஏ. வி. எம். ராஜன் - நாரதர்
- சிவகுமார் - விஷ்ணு / ஸ்ரீநிவாச பெருமாள்
- லட்சுமி - பத்மாவதி தாயார்
- ஸ்ரீவித்யா - லட்சுமி தேவி
- எஸ். வரலட்சுமி - மகுட மாலினி (பெண் துறவி)
- எஸ். வி. ராமதாஸ் - பிருகு முனிவர்
- டி. ஆர். மகாலிங்கம் - அமுதாவின் கணவன்
- சி. ஆர். விஜயகுமாரி - அமுதா
- மனோரமா - ராமாயி
- சுகுமாரி - ஆகாச ராஜனின் மனைவி
- புஷ்பலதா - அரசி ஆனந்தவல்லி (அரசன் தொண்டைமானின் மனைவி)
- சுருளி ராஜன் - ரங்கன் (பானை செய்பவன்)
- சச்சு - பங்கஜவல்லி
- மாஸ்டர் சேகர் - வேங்கடேசன்
- வி. கோபாலகிருஷ்ணன்
- என்னத்தெ கன்னையா - அனுமந்து
- புஷ்பமாலா - ஒரு பெண் துறவி
- அச்சோ சித்ரா - வெள்ளாச்சி
- எஸ். என். பார்வதி - தனகோடி
தயாரிப்புக் குழு
- கலை = கங்கா
- ஒளிப்படம் = எம். ஆர். பிரதர்ஸ்
- வடிவமைப்பு = ஸ்நேகி சோமு
- விளம்பரம் = எலிகண்ட்
- பகுப்பாய்வு = ஜெமினி வண்ணக் கலையகம்
- ஒலிப்பதிவு (வசனங்கள்) = டி. சிவானந்தம்
- ஒலிப்பதிவு (பாடல்கள்) = டி. எஸ். ரங்கசாமி, பி. வி. கோடீஸ்வர ராவ், எஸ். பி. இராமநாதன், சுவாமிநாதன்
- நடன ஆசிரியர் = பி. எஸ். கோபாலகிருஷ்ணன்
- வெளிப்புற படப்பிடிப்பு = ஸ்ரீ விஜயலட்சுமி போட்டோ சௌண்ட்ஸ்
- கலையகம் = ஜெமினி வண்ணக் கலையகம்
பாடல்கள்
திரைப்படத்துக்கு இசையமைத்தவர் குன்னக்குடி வைத்தியநாதன்.[3] பாடல்களை கண்ணதாசன், கே. டி. சந்தானம், ஆலங்குடி சோமு, நெல்லை அருள்மணி, பூவை செங்குட்டுவன், உளுந்தூர்ப்பேட்டை சண்முகம் ஆகியோர் இயற்றினர். பாடகர்கள்: டி. ஆர். மகாலிங்கம், கே. பி. சுந்தராம்பாள், எஸ். வரலட்சுமி ஆகியோர். பின்னணி பாடியவர்கள் டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா, எல். ஆர். ஈஸ்வரி, பொன்னுசாமி, டி. வசந்தா, சரளா ஆகியோர்.
வரிசை எண் | பாடல் | பாடியவர்கள் | கால அளவு(நி:செ) |
---|---|---|---|
1 | மாலே மணிவண்ணா மாயவனே | பி. சுசீலா | 03:16 |
2 | நீல நிற மேகம் | எஸ். வரலட்சுமி | 03:08 |
3 | வசந்த விழா | வசந்தா, சரளா | 03:14 |
4 | ஏழுமலை நாங்க வாழும் | எல். ஆர். ஈஸ்வரி | 02:52 |
5 | ஆனந்த நிலையோடு | டி. எம். சௌந்தரராஜன் | 03:30 |
6 | மண்ணை எல்லாம் உயிர்களாக்கி | பொன்னுசாமி | 02:37 |
7 | ஏழுமலை இருக்க | கே. பி. சுந்தராம்பாள் | 02:52 |
8 | திருவருள் தரும் தெய்வம் | டி. ஆர். மகாலிங்கம் | 03:16 |
9 | வரும் நாள் எல்லாம் | கே. பி. சுந்தராம்பாள் | 03:57 |
மேற்கோள்கள்
- "Thirumalai Deivam". In.com. பார்த்த நாள் 2016-11-25.
- "thirumalai daivam". filmibeat. பார்த்த நாள் 2016-05-21.
- "thirumalai dheivam". spicyonion.com. பார்த்த நாள் 2016-11-25.
உசாத்துணை
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.