பண்டரிபாய்

பண்டரிபாய் (18 செப்டம்பர் 1928 - 29 ஜனவரி 2003) தென்னிந்தியாவைச் சேர்ந்த திரைப்பட நடிகை ஆவார். இவர், கன்னடத் திரைப்பட உலகின் முதற் கதாநாயகியாகக் கருதப்படுகிறார்[1]. கன்னடம், தெலுங்கு, தமிழ் ஆகிய தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ள பண்டரிபாய், மொத்தமாக 1000 திரைப்படங்களில் நடித்துள்ளார்[2].

நடித்த தமிழ்த் திரைப்படங்கள்

  1. மனிதன் (1953)
  2. நீலாவுக்கு நெறஞ்ச மனசு (1958)
  3. ஸ்ரீ ராகவேந்திரா (1985)
  4. எங்க வீட்டுப் பிள்ளை
  5. நம் குழந்தை
  6. காத்திருந்த கண்கள்
  7. வேதாள உலகம்
  8. குடியிருந்த கோயில்
  9. இரும்புத்திரை
  10. காவல் பூனைகள்
  11. நாலு வேலி நிலம்
  12. பாவை விளக்கு
  13. செல்லப்பிள்ளை
  14. அர்த்தமுள்ள ஆசைகள்
  15. ராகங்கள் மாறுவதில்லை
  16. மனைவியே மனிதனின் மாணிக்கம்
  17. கெட்டிமேளம்
  18. குறவஞ்சி
  19. பதில் சொல்வாள் பத்ரகாளி
  20. திரும்பிப்பார்
  21. கண்கள்
  22. மகாலட்சுமி
  23. ஹரிதாஸ்
  24. வாழப்பிறந்தவள்
  25. குலதெய்வம்
  26. அன்னையின் ஆணை
  27. பக்த சபரி
  28. பராசக்தி
  29. இரவும் பகலும்
  30. இந்திரா என் செல்வம்
  31. அல்லி பெற்ற பிள்ளை
  32. நீ
  33. அந்த நாள்
  34. அவள் யார்
  35. தெய்வத்தாய்
  36. தாயின் மடியில்
  37. மோட்டார் சுந்தரம் பிள்ளை
  38. சந்திரோதயம்
  39. நாம் மூவர்
  40. செல்வ மகள்
  41. புதிய பூமி
  42. என் தம்பி
  43. பூவும் பொட்டும்
  44. குடியிருந்த கோயில்
  45. அன்பளிப்பு
  46. தெய்வமகன்
  47. அடிமைப் பெண்
  48. நம் நாடு
  49. இரு துருவம்
  50. ஒரு தாய் மக்கள்
  51. ராஜா
  52. அன்னமிட்ட கை
  53. தவப்புதல்வன்
  54. வசந்த மாளிகை
  55. கௌரவம்
  56. நேற்று இன்று நாளை
  57. தாய் பிறந்தாள்
  58. டாக்டர் சிவா
  59. இதயக்கனி
  60. உழைக்கும் கரங்கள்
  61. உத்தமன்
  62. அவன் ஒரு சரித்திரம்
  63. இன்றுபோல் என்றும் வாழ்க
  64. நான் வாழவைப்பேன்
  65. மன்னன்

மேற்கோள்கள்

  1. Ashish Rajadhyaksha; Paul Willemen (10 July 2014). Encyclopedia of Indian Cinema. Taylor & Francis. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-135-94325-7. http://books.google.com/books?id=rF8ABAAAQBAJ&pg=RA14-PA1985.
  2. "Tribute to Pandari Bai". Deccan Herald. 2013-03-13. http://www.deccanherald.com/content/317552/tribute-pandari-bai.html. பார்த்த நாள்: 2013-05-24.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.