தவப்புதல்வன்
தவப்புதல்வன் 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். முக்தா சீனிவாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், கே. ஆர். விஜயா, பண்டரிபாய் மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்திற்கு இசையமைத்தவர் எம். எஸ். விஸ்வநாதன்[1][2][3]
தவப் புதல்வன் | |
---|---|
இயக்கம் | முக்தா சீனிவாசன் |
தயாரிப்பு | வி. ராமசாமி முக்தா பிலிம்ஸ் |
கதை | தூயவன் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | சிவாஜி கணேசன் கே. ஆர். விஜயா |
வெளியீடு | ஆகத்து 26, 1972 |
ஓட்டம் | . |
நீளம் | 4759 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
சான்றுகள்
- "Thava Puthalavan". spicyonion.com. பார்த்த நாள் 2014-09-11.
- "Thava Pudhalavan". gomolo.com. பார்த்த நாள் 2014-09-11.
- "Thavapudhalavan". nadigarthilagam.com. பார்த்த நாள் 2014-09-11.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.