தெய்வமகன்
தெய்வமகன் 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
தெய்வமகன் | |
---|---|
![]() தெய்வமகன் | |
இயக்கம் | ஏ. சி. திருலோகச்சந்தர் |
தயாரிப்பு | பெரியண்ணா சாந்தி பிலிம்ஸ் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | சிவாஜி கணேசன் ஜெயலலிதா |
வெளியீடு | செப்டம்பர் 5, 1969 |
ஓட்டம் | . |
நீளம் | 4696 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
முதன்முதலில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட தமிழ்த் திரைப்படம் இது.[1][2]
குறிப்புகளும் மேற்கோள்களும்
- R.L, Hardgrave (1979). Essays in the political sociology of South India. Usha. பக். 120.
- "India’s Oscar drill". The Indian Express. www.indianexpress.com. பார்த்த நாள் 4 June 2011.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.