நெவிசு

நெவிசு (Nevis) கரிபியக் கடலிலுள்ள சிறிய தீவாகும்; லீவர்டு தீவுகளின் உட்புற வளைவில் இது அமைந்துள்ளது. நெவிசும் அருகிலுள்ள செயிண்ட் கிட்சு தீவும் இணைந்து ஒரே நாடாக உள்ளது: செயிண்ட் கிட்சும் நெவிசும் கூட்டரசு. சிறிய அண்டிலிசு தீவுக்கூட்டத்தின் வடமுனையில் நெவிசு அமைந்துள்ளது. புவேர்ட்டோ ரிக்கோவிலிருந்து கிழக்கு-தென்கிழக்கு திசையில் ஏறத்தாழ 350 கிமீ தொலைவிலும் அண்டிக்குவாவிற்கு மேற்கே ஏறத்தாழ 80 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. இதன் நிலப்பரப்பு 93 சதுர கிலோமீட்டர்கள் (36 sq mi) ஆகும். இதன் தலைநகரம் சார்லசுடவுண்.

நெவிசு மாநிலம்
கொடி
குறிக்கோள்: "தனக்கு முன்னே நாடு"
நாட்டுப்பண்: ஓ இலாண்டு ஆஃப் பியூட்டி!
அரச வணக்கம்: பிரித்தானிய நாட்டுப்பண்
Location of நெவிசு
தலைநகரம்சார்லசுடவுண்
17°20′N 62°45′W
பெரிய நகர் தலைநகரம்
ஆட்சி மொழி(கள்) ஆங்கிலம்
மக்கள் நெவிசியர்
அரசாங்கம்
கூட்டரசு அரசியல்சாசன முடியாட்சி கீழான
நாடாளுமன்ற மக்களாட்சி
   முடியரசர் ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத்
   பிரதமர் வான்சு அமோரி
   துணை
தலைமை ஆளுநர்[1]

யூசுடாசு ஜான்
   நெவிசு தீவு சட்டப்பேரவை கிறிசுடென் இசுரிங்கெட்
தன்னாட்சி
   ஐக்கிய இராச்சியத்திடமிருந்து 19 செப்டம்பர் 1983 
பரப்பு
   மொத்தம் 93 கிமீ2 (207வது)
35.9 சதுர மைல்
மக்கள் தொகை
   2006 கணக்கெடுப்பு 12,106
   அடர்த்தி 130/km2
99/sq mi
மொ.உ.உ (கொஆச) 2009 கணக்கெடுப்பு
   மொத்தம் $726 மில்லியன்[2]
   தலைவிகிதம் $13,429[2]
மொ.உ.உ (பெயரளவு) 2009 கணக்கெடுப்பு
   மொத்தம் $557 million[2]
   தலைவிகிதம் $10,315[2]
மமேசு (2007) 0.825
அதியுயர் · 54வது
நாணயம் East Caribbean dollar ($) (XCD)
நேர வலயம் -4 (ஒ.அ.நே-4)
திகதி அமைப்பு dd-mm-yyyy (CE)
வாகனம் செலுத்தல் left
அழைப்புக்குறி +1 869
இணையக் குறி .kn
வானூர்தி நிலையம்
வான்சு அமோரி பன்னாட்டு வானூர்தி நிலையம்
ஐஏடிஏ: NEV, ஐசிஏஓ: TKPN
உயரம் 35 அடி. (11 மீ)
நெவிசின் கிழக்கு கடலோரத்தை பவளப் பாறைகள் பாதுகாக்கின்றன. முன்னணியில் தெரிவது இலாங் ஹால் விரிகுடா ஆகும்.
முதன்மை வீதி, சார்லசுடவுண், நெவிசு.
நெவிசின் மேற்கு கடலோரத்தின் பகுதி; ஓரசியோ நெல்சனின் நினைவகம் நெல்சனின் ஊற்று இங்குள்ளது.
நெவிசு வானூர்தி நிலையத்திலிருந்து தீவின் நிலப்புறம், 2008

மேற்சான்றுகள்

  1. செயிண்ட் கிட்சு மற்றும் நெவிசின் தலைமை ஆளுநரால் நெவிசின் துணை தலைமை ஆளுநர் நியமிக்கப்படுகிறார்.
  2. "Saint Kitts and Nevis". International Monetary Fund. பார்த்த நாள் 21 April 2010.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.