நிரலாக்கம் தலைப்புகள் பட்டியல்

துறை வாரியாக நிரலாக்கம்

  • ஒருங்குசேர்ப்பு நிரலாக்கம் - assembly programming
  • பதிகணினி நிரலாக்கம் embedded programming
  • ஒருங்கிய நிரலாக்கம் - system programming
  • (மேசைக்கணினி) செயலிகள் நிரலாக்கம்
  • வலைத்தளச் செயலி விருத்தி
  • வலைத்தள விருத்தி
  • திறன்பேசி செயலிகள் உருவாக்குதல் - Mobile application development
  • நிகழ்பட விளையாட்டு விருத்தி
  • செயற்கை அறிவாண்மை நிரலாக்கம்
  • தரவுத்தள விருத்தி

அடிப்படை நிரலாக்கம் கருவிகள், கருதுகோள்கள்

  • Array அணி
  • queue - வரிசை*
  • stack - அடிக்கி*
  • Linked list
  • Hash
  • Dictionary - அகரமுதலி*
  • Tuples
  • Struct
  • Tree

நிரல் விருத்தி வழிமுறை

  1. தேவைகளை அறிதல் - Requirments Collection and Analysis
  2. வடிவமைப்பு
    1. மேல்நிலை வடிவமைப்பு - Coceptual Design
    2. பொருள்நிலை வடிவமைப்பு - Object Design
  3. திருத்தக் கட்டுப்பாடு
  4. நிறைவேற்றல்: நிரலாக்கம் - Implementation
  5. சோதனை - Testing
  6. நடைமுறைப்படுத்தல் - Deployment
  7. பராமரித்தல் - Maintenance
  8. ஆவணப்படுத்தல் - Documentation

மென்பொருள் சோதனை

பணிமுறை நிரலாக்கம்

பொருள் நோக்கு நிரலாக்கம்

தரவு நிகழ் நிரலாக்கம்

  • Data parallelism

வன்பொருள் நிரலாக்கம்

பயனர் இடைமுகம்

தரவுதளம்

படிமுறைத்தீர்வுகள்

சில கணினி சார்ந்த நுட்பச் சொற்கள்

ஆங்கில கணினி வார்த்தைகள்தமிழ் வார்த்தைகள்
bitஇருமம் (பிட்)
booleanபூலியன் (தர்க ரீதியில் ஆன கட்டமைப்பு)
breakநிறுத்து
byteபைட்டு - எட்டு இருமங்கள், (எட்டு பிட்)
caseதேர்வு
charஎழுத்து
constantமாறிலி
continueதொடர்
decimalபதிமம் (தசம எண்)
defaultமற்றவை
doசெய்
doubleதசமி
elseஅல்லது
expressionநிரல்தொடர்
falseஅதமம்
floatதசம
forஆக
forechஒவ்வொன்றாக (கணினியியல்)
ifஎனில்
importஇணை
includeசேர்
inputஉள்ளீடு
intமுழு
longபெரு
loopமடக்கி
newபுதிய
nullகழி
outputவெளியீடு
publicபொது
returnதிரும்பு
shortசிறு
staticநிலையான
stringசரம்
structதொகுப்பு
switchதேர்ந்தெடு
trueமெய்
variableமாறி
voidவெற்று
volatileமாறும்
whileவரை
commandகட்டளை
Schedulingகாலவரையீடு
schemaஉருவரை
sortவரிசைப்படுத்தல்
statmentகூற்று, சொற்றொடர்

இவற்றையும் பாக்க

உசாத்துணைகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.