மாறிலி (கணினியியல்)
மாறிலிகள் (Constants) ஒரு பொருளின் தரவுகளை அல்லது நிலைகளை கணினியின் நினைவகத்தில் ஒரு குறிப்பிட்டமுறையில் சேமித்து வைக்கும் மதிப்புருக்கள் (Literals) ஆகும். இவற்றில் சேமிக்கப்படும் தரவுகளை பின்னர் மாற்ற இயலாது. மாற்றக் கூடாத தரவுகளை மாறிலிகளாக சேமிக்கலாம்.
எடுத்துக்காட்டு:
const i=0;
i என்பதன் மதிப்பு எப்போதுமே சுழியமாகத் தான் இருக்கும்.
இவற்றையும் பார்க்க
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.