நல்லவன் (1988 திரைப்படம்)
நல்லவன் 1988 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விஜயகாந்த் நடித்த இப்படத்தை எஸ். பி. முத்துராமன் இயக்கினார்.
நல்லவன் | |
---|---|
இயக்கம் | எஸ். பி. முத்துராமன் |
தயாரிப்பு | எஸ். தாணு |
இசை | சந்திரபோஸ் |
நடிப்பு | விஜயகாந்த் ராதிகா சார்லி சின்னி ஜெயந்த் ஜனகராஜ் கிட்டி எம். என். நம்பியார் எஸ். எஸ். சந்திரன் டிஸ்கோ சாந்தி கே. எஸ். ஜெயலட்சுமி வாணி விஸ்வநாத் |
வெளியீடு | 1988 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
- விஜயகாந்த்
- ராதிகா
- நம்பியார்
- ஜனகராஜ்
- கிட்டி
- வாணி விஸ்வநாத்
- எஸ். எஸ். சந்திரன்
- மணிமாலா
- டிஸ்கோ சாந்தி
- ரவி குரு
- தியாகு
- சார்லி
- சின்னி ஜெயந்த்
- அனுமந்து
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் சந்திரபோஸ் ஆவார்.[1]
எண் | பாடல் | பாடகர்(கள்) | பாடலாசிரியர் | நீளம் (நி:நொ) |
1 | "ஆராரோ நான் பாட" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், வனிதா | எஸ். தாணு | 04:32 |
2 | "மேளம் கொட்டி" | மலேசியா வாசுதேவன், சித்ரா | 04:31 | |
3 | "உள்ளத்தில் ஒன்று" | எஸ். பி. சைலஜா | 04:34 | |
4 | "வானம் பூமி" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 06:10 | |
5 | "வெண்மேகம்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா | 04:37 | |
6 | "வெற்றிமேல் வெற்றிதான்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 04:32 |
வெளி இணைப்புகள்
- "Nallavan Songs". raaga. பார்த்த நாள் 2013-01-08.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.