தேசிய திரைப்பட விருதுகள் வாங்கிய இயக்குனர்களின் பட்டியல்

இந்தியக் குடியரசில் திரைப்படத்துறைக்கு வழங்கப்படும் விருதுகளுள் மிக முக்கியமாகக் கருதப்படுபவை தேசிய திரைப்பட விருதுகள். 1954 இல் முதலில் வழங்கப்பட்ட இவ்விருதுகள் ஆண்டுதொறும், சிறந்த இயக்குனர், படம், நடிகர், நடிகை போன்ற பல பிரிவுகளில் வழங்கப் படுகின்றன. சிறந்த இயக்குனருக்கான தங்கத் தாமரை விருதைப் பெற்றவர்களின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.

விருது வென்றவர்கள்

ஆண்டு இயக்குநர் மொழி திரைப்படம்
2011வெற்றிமாறன்தமிழ்ஆடுகளம்
2010ரிதுபர்னோ கோஷ்பெங்காலிஅபோஹோமான்
2009பாலாதமிழ்நான் கடவுள்
2008அடூர் கோபாலகிருஷ்ணன்மலையாளம்நாலு பெண்ணுங்கள்
2007மதூர் பண்டார்கர்இந்திட்ராஃபிக் சிக்னல்
2006ராகுல் தொலாக்கியாஆங்கிலம்பர்சானியா
2005புத்ததேவ் தாஸ்குப்தாபெங்காலிஸ்வப்னேர் தின்
2004கவுதம் கோஷ்பெங்காலிஅபார் அராண்யே
2003அபர்ணா சென்ஆங்கிலம்மிஸ்டர் அண்ட் மிசஸ் அய்யர்
2002பி. லெனின்தமிழ்ஊருக்கு நூறு பேர்
2001ரிதுபர்னோ கோஷ்பெங்காலிஉத்சவ்
2000புத்ததேவ் தாஸ்குப்தாபெங்காலிஉத்தாரா
1999ராஜீவ்நாத்மலையாளம்ஜனனி
1998ஜெயராஜ்மலையாளம்களியாட்டம்
1997அகத்தியன்தமிழ்காதல் கோட்டை
1996சயீத் அக்தர் மிஸ்ராஇந்திநசீம்
1995ஜானு பருவாஅசாமிய மொழிசேக்ரொலாய் பஹுடூர்
1994டி வி சந்திரன்மலையாளம்பொந்தான் மடா
1993கவுதம் கோஷ்பெங்காலிபத்மா நாஜிர் மாதி
1992சத்யஜித் ரேபெங்காலிஅகன்டுக்
1991தபன் சின்ஹாஇந்திஏக் டாக்டர் கி மவுத்
1990அடூர் கோபாலகிருஷ்ணன்மலையாளம்மதிலுகள்
1989ஷாஜி என். கருண்மலையாளம்பிறவி
1988அடூர் கோபாலகிருஷ்ணன்மலையாளம்அனந்தராம்
1987கோவிந்தன் அரவிந்தன்மலையாளம்ஒரிடத்து
1986ஷ்யாம் பெனெகல்இந்திதிரிகால்
1985அடூர் கோபாலகிருஷ்ணன்மலையாளம்முகாமுகம்
1984மிருநாள் சென்இந்திகாந்தார்
1983உத்பலேந்து சக்ரவர்த்திபெங்காலிசோக்
1982அபர்ணா சென்ஆங்கிலம்36 செளரிங்கீ லேன்
1981மிருநாள் சென்பெங்காலிஅகாலேர் சந்தனே
1980மிருநாள் சென்பெங்காலிஏக் தின் பிரதி தின்
1979கோவிந்தன் அரவிந்தன்மலையாளம்தம்ப்
1978கோவிந்தன் அரவிந்தன்மலையாளம்காஞ்சன சீதா
1977பி. லங்கேஷ்கன்னடம்பல்லவி
1976சத்யஜித் ரேபெங்காலிஜனா ஆரண்யா
1975சத்யஜித் ரேபெங்காலிசோனார் கெல்லா
1974மணி கவுல்இந்திதுவிதா
1973அடூர் கோபாலகிருஷ்ணன்மலையாளம்சுயம்வரம்
1972கிரீஷ் கர்நாட், பி. வி. கரந்த்கன்னடம்வம்ச விருக்ஷா
1971சத்யஜித் ரேபெங்காலிப்ரதிதுவந்தி
1970மிருநாள் சென்இந்திபுவன் சோமே
1969சத்யஜித் ரேபெங்காலிகூபி கைனே பாக பைனே
1968சத்யஜித் ரேபெங்காலிசிறியகானா
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.