பி. லெனின்
பி.லெனின் திரைப்பட இயக்குனராகவும் தொகுப்பாளராகவும் அறியப்படுகின்றார். இவர் இயக்கிய ஊருக்கு நூறு பேர், சிறந்த மாநில மொழித் திரைப்படத்திற்கான தேசிய விருது பெற்றது.
பி. லெனின் | |
---|---|
பிறப்பு | 1948 |
பணி | திரைப்பட தொகுப்பாளர் |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.