தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணியின் இலங்கைச் சுற்றுப்பயணம், 2013

தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணியின் இலங்கை சுற்றுப்பயணம் 20 ஜூலை 2013 – 6 ஆகஸ்ட் 2013 வரை இடம் பெற்றது இச்சுற்றுப் பயணத்தின் போது ஐந்து ஒருநாள் போட்டிகளிலும் மூன்று பன்னாட்டு இருபது20 துடுப்பாட்டப் போட்டியும் நடை பெற்றன.இதற்கு மேலதிகமாக தென்னாபிரிக்கத் அணி முன்னோட்டப் போட்டியாக ஒரு ஒருநாள் துடுப்பாட்டப் போட்டியிலும் பங்குபற்றியது.[1]

2013 தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணியின் இலங்கை சுற்றுப்பயணம்
South Africa cricket team in Sri Lanka in 2013
இலங்கை
தென்னாப்பிரிக்கா
காலம் 20 ஜூலை 2013 – 6 ஆகஸ்ட் 2013
தலைவர்கள் மாத்தியூஸ் (இறுதி 3 ஒ.ப.து)
சந்திமல்(1லம் 2 ஒ.ப.து, இ 20)
வில்லியர்ஸ் (ஒ.ப.து)
பிளெசிஸ்(இ20)
ஒரு நாள் பன்னாட்டுத் தொடர்
முடிவு 5-ஆட்டத் தொடரில் இலங்கை 4–1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
அதிக ஓட்டங்கள் சங்கக்கார (372) டுமினி (165)
அதிக வீழ்த்தல்கள் அ. மென்டிஸ் (10) மோர்னி மோர்க்கல் (7)
தொடர் நாயகன் சங்கக்கார (இலங்கை)
இருபது20 தொடர்
முடிவு 3-ஆட்டத் தொடரில் தென்னாப்பிரிக்கா 2–1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
அதிக ஓட்டங்கள் சங்கக்கார (98) டுமினி (132)
அதிக வீழ்த்தல்கள் சச்சித்திர சேனநாயக்கா (5) வேயின் பார்னெல் (4)
மோர்னி மோர்க்கல் (4)
தொடர் நாயகன் டுமினி(தென்னாப்பிரிக்கா)

குழுக்கள்

ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் பன்னாட்டு இருபது20
 இலங்கை[2]  தென்னாப்பிரிக்கா[3]  இலங்கை  தென்னாப்பிரிக்கா[4]

பயிற்சிப் போட்டி

இலங்கை போர்டு பிரசிடென்ட் லெவன் அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டி

17 ஜூலை
9:30
(அறிக்கை)
இலங்கை போர்டு பிரசிடென்ட் XI அணி
198 (44.5 ஓவர்கள்)
அஞ்சலோ பெரேரா 46 (59)
கிறிஸ் மோரிஸ் 3/27 (8 ஓவர்கள்)
தென்னாபிரிக்கா 73 ஓட்டங்களால் வெற்றி
கோல்ட்ஸ் துடுப்பாட்ட அரங்கம் , கொழும்பு, இலங்கை
நடுவர்கள்: ரோஹித கொட்டஹச்சி ,ரவீந்திர விமலசிறி
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

ஒருநாள் பன்னாட்டுப் போட்டித் தொடர்

1வது ஒருநாள் பன்னாட்டுப் போட்டி

இலங்கை 180 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆர். பிரேமதாச அரங்கம், கொழும்பு
நடுவர்கள்: ரிச்சர்ட் கெட்டில்போரோ ரன்மோர் மார்ட்டினெஸ்
ஆட்ட நாயகன்: குமார் சங்கக்கார
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது .
  • இலங்கை அணி வீரர் குமார் சங்கக்கார தனது 16 ஆவது ஒருநாள் சதத்தை கடந்தார் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் தனது அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையையும் பெற்றார்.இதற்குமுன் 138 ஓட்டங்களைப் பெற்றிருந்தமையே அவரின் அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாக இருந்தது இந்த போட்டியில் குமார் சங்கக்கார 136 பந்துகளில் 6 சிக்ஸர்கள் மற்றும் 18 பவுண்டரிகள் அடங்கலாக 169 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார்.[5]

2வது ஒருநாள் பன்னாட்டுப் போட்டி

23 ஜூலை
14:30 (ப/இ)
(அறிக்கை)
டக்வோர்த் லூயிஸ் முறையில் 17 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றி
ஆர். பிரேமதாச அரங்கம், கொழும்பு
நடுவர்கள்: ருசிர பள்ளியகுருகே ,ரவீந்திர விமலசிறி
ஆட்ட நாயகன்: தினேஸ் சந்திமல்
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
  • மழையின் குறிக்கீடு காரணமாக டக்வெல்த் லூயிஸ் முறையில் நிர்ணயிக்கப்பட்ட 29 ஓவர்களில் 176 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலெடுத்தாடிய தென்னாபிரிக்கா 21 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 104 ஓட்டங்களைப் பெற்ற போது மீண்டும் மழை குறுக்கிட்டது.இந்நிலையில் டக்வெல்த் லூயிஸ் முறையில் 21 ஓவர்களில் 122 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கு கணிக்கப்பட குறித்த ஓவர்களில் தென்னாபிரிக்காக 104 ஓட்டங்களைப் பெற்றிருந்தது[6]

3வது ஒருநாள் பன்னாட்டுப் போட்டி

26 ஜூலை
14:30 (ப/இ)
(அறிக்கை)
தென்னாபிரிக்கா 56 ஓட்டங்களால் வெற்றி
முரளிதரன் துடுப்பாட்ட அரங்கம்,கண்டி
நடுவர்கள்: ரிச்சர்ட் கெட்டில்போரோ ரன்மோர் மார்ட்டினெஸ்
ஆட்ட நாயகன்: டேவிட் மில்லர்
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
  • ஏஞ்சலோ பெரேரா, முதல் முறையாக இலங்கை அணியில் ‘சர்ப்பக ஒருநாள் பன்னாட்டுப் போட்டியில் விளையாடினர்

4வது ஒருநாள் பன்னாட்டுப் போட்டி

28 ஜூலை
14:30 (ப/இ)
(அறிக்கை)
இலங்கை அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றி
முரளிதரன் துடுப்பாட்ட அரங்கம்,கண்டி
நடுவர்கள்: ருசிர பள்ளியகுருகே , ரொட் டக்கர்
ஆட்ட நாயகன்: திலகரத்ன டில்சான்
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

5வது ஒருநாள் பன்னாட்டுப் போட்டி

31ஜூலை
14:30 (ப/இ)
(அறிக்கை)
இலங்கை அணி 128 ஓட்டங்களால் வெற்றி
ஆர். பிரேமதாச அரங்கம், கொழும்பு
நடுவர்கள்: ரிச்சர்ட் கெட்டில்போரோ, ரவீந்திர விமலசிறி
ஆட்ட நாயகன்: திலகரத்ன டில்சான்
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
  • இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இலங்கை அணி 4-1 எனக் கைப்பற்றியுள்ளது

பன்னாட்டு இருபது20 போட்டித் தொடர்

1வது இருபது20 போட்டி

2 ஆகஸ்ட்
19:00 (ப/இ)
(அறிக்கை)
தென்னாபிரிக்கா 12 ஓட்டங்களால் வெற்றி
ஆர். பிரேமதாச அரங்கம், கொழும்பு
நடுவர்கள்: ரன்மோர் மார்ட்டினெஸ்,ரவீந்திர விமலசிறி
ஆட்ட நாயகன்: ஜே பி டுமினி
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
  • தொடரில் தென்னாபிரிக்கா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

2வது இருபது20 போட்டி

4 ஆகஸ்ட்
19:00 (ப/இ)
(அறிக்கை)
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

3வது இருபது20 போட்டி

6 ஆகஸ்ட்
19:00 (ப/இ)
(அறிக்கை)
இலங்கை அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி
மகிந்த ராசபக்ச பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம், அம்பாந்தோட்டை
நடுவர்கள்: ரன்மோர் மார்ட்டினெஸ் .ரவீந்திர விமலசிறி
ஆட்ட நாயகன்: திலகரத்ன டில்சான்
  • நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.