ரிச்சர்ட் கெட்டில்போரோ

ரிச்சர்ட் அலன் கெட்டில்போரோ (Richard Allan Kettleborough பிறப்பு: மார்ச் 15, 1973 ஷெஃபீல்ட், யோர்க்சயர்) ஓர் இங்கிலாந்து துடுப்பாட்ட நடுவரும் முன்னாள் முதல்தர துடுப்பாட்டக்காரரும் ஆவார்.

ரிச்சர்ட் கெட்டில்போரோ
இவரைப் பற்றி
முழுப்பெயர் ரிச்சர்ட் அலன் கெட்டில்போரோ
பட்டப்பெயர் Ketts
பிறப்பு 15 மார்ச்சு 1973 (1973-03-15)
ஷெஃபீல்ட், இங்கிலாந்து
உயரம் 5 ft 10 in (1.78 m)
வகை மட்டையாளர், நடுவர்
துடுப்பாட்ட நடை இடதுகை மட்டையாளர்
பந்துவீச்சு நடை வலதுகை மிதவேகப் பந்துவீச்சு
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள் அணி
19981999 மிடில்செக்ஸ் கவுண்டி துடுப்பாட்ட அணி
19941997 யோர்க்சயர் கவுண்டி துடுப்பாட்ட அணி
முதல் மு.த. 16 ஜூன் 1994: யோர்க்சயர் கவுண்டி துடுப்பாட்ட அணி  நொதம்ப்டன்சயர் கவுண்டி துடுப்பாட்ட அணி
கடைசி மு.த. 9 செப்டம்பர் 1999: மிடில்செக்ஸ் கவுண்டி துடுப்பாட்ட அணி  சறே கவுண்டி துடுப்பாட்ட அணி
நடுவராக
ஒருநாள் நடுவராக 1 (2009நடப்பு)
இருபது20 நடுவராக 1 (2009நடப்பு)
தரவுகள்
மு.த.ப.அ.
ஆட்டங்கள் 33 21
ஓட்டங்கள் 1258 290
துடுப்பாட்ட சராசரி 25.16 24.16
100கள்/50கள் 1/7 0/1
அதியுயர் புள்ளி 108 58
பந்துவீச்சுகள் 378 270
விக்கெட்டுகள் 3 6
பந்துவீச்சு சராசரி 81.00 38.33
5 விக்/இன்னிங்ஸ் 0 0
10 விக்/ஆட்டம் 0 n/a
சிறந்த பந்துவீச்சு 2/26 2/43
பிடிகள்/ஸ்டம்புகள் 20/ 6/

6 அக்டோபர், 2009 தரவுப்படி மூலம்: கிரிக்கின்போ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.