திருவண்ணாமலை வருவாய் கோட்டம்


திருவண்ணாமலை வருவாய் கோட்டம் (Tiruvannamalai Revenue Devision) இந்திய நாட்டில், தமிழ்நாடு மாநிலத்தில், திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை நகரில் அமைந்துள்ளது. இந்த வருவாய் கோட்டத்தின் திருவண்ணாமலை, செங்கம், கீழ்பெண்ணாத்தூர், தண்டராம்பட்டு ஆகிய தாலுகாக்கள் அடங்கியுள்ளது.

திருவண்ணாமலை வருவாய் கோட்டம்
திருவண்ணாமலை
கோவில் நகரம்
வருவாய் கோட்டம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திருவண்ணாமலை
வருவாய் கோட்ட தலைமையிடம்திருவண்ணாமலை
துணை மாவட்டம்திருவண்ணாமலை
அடங்கியுள்ள வட்டங்கள்1.திருவண்ணாமலை 2.செங்கம் 3.கீழ்பெண்ணாத்தூர் 4.தண்டராம்பட்டு
அரசு
  வகைவருவாய் கோட்டம்
  Bodyதிருவண்ணாமலை வருவாய் கோட்டம்
  மக்களவை உறுப்பினர்சி.என்.அண்ணாதுரை
  சட்டமன்ற உறுப்பினர்எ.வ.வேலு
  மாவட்ட ஆட்சியர்திரு கே. எஸ். கந்தசாமி,இ. ஆ. ப.
பரப்பளவு[1]
  மொத்தம்1,815.76
ஏற்றம்171
மக்கள்தொகை (2011)
  மொத்தம்10,39,805
மொழிகள்
  அலுவல்மொழிதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
வாகனப் பதிவுTN 25
வருவாய் கிராமங்கள்382

வருவாய் கிராமங்களின் மக்கள் தொகை

தாலுகா வாரியாக மக்கள் தொகை (2011 கணக்கெடுப்பின் படி)

வ.எண் வட்டம் மக்கள் தொகை வருவாய் கிராமங்கள் வருவாய் கோட்டம்
1. திருவண்ணாமலை 409826 135 திருவண்ணாமலை
2. கீழ்பெண்ணாத்தூர் 169757 77 திருவண்ணாமலை
3. தண்டராம்பட்டு 179559 63 திருவண்ணாமலை
4. செங்கம் 280581 121 திருவண்ணாமலை
மொத்தம் 1039723 396 திருவண்ணாமலை

[]

மேற்பார்வை

  1. "District Census Handbook : Tiruvannamalai" (PDF). பார்த்த நாள் 21 June 2017.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.