தாமரை சூத்திரம்

தாமரை சூத்திரம் (Lotus Sutra) என்பது புகழ்பெற்ற ஒரு மகாயான புத்த மத சூத்திரம்.

நாடுகள்
இந்தியா  இலங்கை  சீனா  சப்பான்
மியான்மர்
கம்போடியா
ஆங்காங்
தைவான்
கொரியா  வியட்நாம்
தாய்வான்  மங்கோலியா
திபேத்து  பூட்டான்  நேபாளம்
கொள்கை
போதிசத்வர்  Upāya
Samādhi  Prajñā
Śunyatā  Trikāya
மகாயான சூத்திரங்கள்
Prajñāpāramitā Sūtras
தாமரை சூத்திரம்
நிர்வாண சூத்திரம்
சுவர்ணபிரபாச சூத்திரம்
தசபூமிக சூத்திரம்

Saṃdhinirmocana Sūtra
Avataṃsaka Sūtra
ததாகதகர்ப தத்துவம்
Laṅkāvatāra Sūtra
மகாயானப் பிரிவுகள்
மத்தியமிகம்
யோகசாரம்
சௌத்திராந்திக யோகசாரம்
சுகவதி
Esoteric Buddhism
தூய நிலம்  சென்  
தியாந்தாய்  நிச்சிரென்
வரலாறு
பட்டுப் பாதை  நாகார்ஜுனர்
போதி தருமன்அசங்கர்  
வசுபந்து
திக்நாகர்
தர்மகீர்த்தி
Portal

புத்தர் தனது வாணாளின் நிறைவுக் காலத்தில் வழங்கிய இந்தச் சூத்திரம் நாகர்களால் எழுதப்பட்டுப் பாதுகாக்கப்பட்டதாக மகாயானம் நம்புகிறது. காசுமீரத்தில் நடந்த நான்காம் புத்த சமய மாநாட்டில் இம் மந்திரம் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது.

தர்மக்ஷர் (கி.பி.286), குமாரஜீவி (கி.பி.406), ஜனகுப்தா-தர்மகுப்தா (கி.பி.601) ஆகியோர் தாமரை சூத்திரத்தை சமசுகிருதத்தில் இருந்து சீன மொழிக்கு மொழிபெயர்த்தனர்.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.