தமிழக ஏரிகளின் பட்டியல்
தமிழகத்தில் குறிப்பிடத்தக்க அளவு ஏரிகள் உள்ளன. தமிழ்நாட்டில் மொத்தம் 39,202 ஏரிகள் உள்ளன. இவற்றுள் 13,710 ஏரிகள் நீர்வள ஆதாரத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. மாநிலத்தில் 5.40இலட்சம் எக்டேர் ஏரிகள் மூலம் நீர்ப்பாசன வசதி பெறுகிறது[1].
செய்திகளில்
தமிழ் நாட்டில் 1,000 ஏக்கர் பரப்புக்கு மேல் உள்ள 100 ஏரிகளில் முதற்கட்டமாக 25 ஏரிகளை ரூ.25 கோடியில் புனரமைக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.[2]
சென்னை சுற்றி உள்ள ஏரிகளின் பட்டியல்
- செங்குன்றம் ஏரி
- புழல் ஏரி
- செம்பரம்பாக்கம் ஏரி
- செங்கல்பட்டு ஏரி
- மதுராந்தகம் ஏரி
- பூண்டி ஏரி
- சோழவரம் ஏரி
- பழவேற்காடு ஏரி
கடலூர் மாவட்டம்
கிருட்டிணகிரி மாவட்டம்
கோவை மாவட்டம்
- உக்கடம் பெரியகுளம்
- வாலாங்குளம்
- சிங்காநல்லூர் குளம்
- சூலூர்க் குளம்
- முத்தண்ணன் குளம்
- குறிச்சி குளம்
- செல்வசிந்தாமணி குளம்
சேலம் மாவட்டம்
- மூக்கனேரி
- எமரால்டு ஏரி
- ஆட்டையாம்பட்டி ஏரி
- பனமரத்துப்பட்டி ஏரி
ஈரோடு மாவட்டம்
- கெட்டிசமுத்திரம் ஏரி (அந்தியூர்)
- பெரிய ஏரி (அந்தியூர்)
- வேம்பத்தி ஏாி
அரியலூர் மாவட்டம்
- கரைவெட்டி ஏரி
- சுக்கிரன் ஏரி
நாமக்கல் மாவட்டம்
திண்டுக்கல் மாவட்டம்
மேற்கோள்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.