டும் டும் டும்

டும் டும் டும் (2001) ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். அழகம் பெருமாள் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மாதவன், ஜோதிகா, விவேக் மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]

டும் டும் டும்
இயக்கம்அழகம்பெருமாள்
தயாரிப்புமெட்ராஸ் டாக்கீஸ்
இசைகார்த்திக் ராஜா
நடிப்புமாதவன்
ஜோதிகா
விவேக்
மணிவண்ணன்
கல்பனா
முரளி
வெளியீடு2001
மொழிதமிழ்

கதை

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

நகரவாசியான ஆதி (மாதவன்) தனது பெற்றோர்களுக்கு நலமில்லை என்ற பொய்யான காரணத்தைக் காட்டி அவனின் பெற்றோர்கள் தங்கியிருக்கும் ஊருக்கு அழைக்கப்படுகின்றான். பதற்றுடன் வரும் அவனும் பின்னர் தனக்கு பெண் பார்த்து வைத்திருப்பதைத் தெரிவிப்பதற்காகவே இவ்வாறு அழைக்கப்பட்டேன் என்பதனையும் தெரிந்து கொள்கின்றான். கிராமத்துப் பெண்ணான கங்கா (ஜோதிகா) மற்றும் ஆதி இருவரும் ஆரம்பத்தில் திருமணம் செய்வதற்கு மறுக்கின்றனர். பின்னர் இருவரும் காதலிக்கின்றனர்.

பாடல்கள்

துணுக்குகள்

  • இத்திரைப்படம் 105 நாட்கள் தொடர்ந்து திரையிடப்பட்டது.

மேற்கோள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.