ஜாங்கிரி மதுமிதா

மதுமிதா என்பவர் தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகையாவார். இவர் விஜய் தொலைக்காட்சியில் லொல்லு சபா எனும் நகைச்சுவை தொடரில் நடித்து புகழ் பெற்றவர். அதன் பின் சன் தொலைக்காட்சியில் சின்னபாப்பா பெரியபாப்பா போன்ற எண்ணற்ற தொடரிலும் நடித்துள்ளார். தமிழ் திரையுலகில் ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தில் நடிகர் சந்தானத்தின் இணையாக நடித்து புகழ் பெற்றார் [1]

மதுமிதா
பிறப்புமதுமிதா
21 ஏப்ரல் 1983 (1983-04-21)
சென்னை, தமிழ்நாடு
பணிநடிகை
செயல்பட்ட 
ஆண்டுகள்
2002–தற்போது

திரைப்படங்கள்

பட்டியல்
ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் குறிப்பு
2012ஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)ஜாங்கிரிசிறந்த நகைச்சுவை நடிகைக்கான விகடன் விருது
2012மிரட்டல்
2012அட்டகத்தி
2013கண் பேசும் வார்த்தைகள்நிம்மி
2013சொன்னா புரியாது
2013ராஜா ராணி
2013இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாராபேபிசிறந்த நகைச்சுவை நடிகைக்கான விகடன் விருது
2014ஜில்லா (திரைப்படம்)பெண் காவலர்
2014நளனும் நந்தினியும்
2014தெனாலிராமன்சிறந்த நகைச்சுவை நடிகைக்கான SICA விருது
2014வெள்ளக்கார துரை
20151 பந்து 4 ரன் 1 விக்கெட்காதம்பரி
2015மோசக்குட்டி
2015காக்கி சட்டை (2015 திரைப்படம்)விபச்சாரி
2015முனி 3: கங்காஐஸ்வரியா
2015இரிடியம் (திரைப்படம்)
2015டிமான்ட்டி காலனி (திரைப்படம்)ஜில்லு
2015ஸ்டாபெரி
2015லட்டுக்குள்ள பூந்தி பூந்தி
2015புலி
2016நாரதன்ஸ்வப்னா
2016ஹலோ நான் பேய் பேசுறேன் (2016 திரைப்படம்)திருமதி சரவணன்
2016அட்ரா மச்சான் விசிலு
2016கககபோ
2016திருநாள் (திரைப்படம்)
2016பயம் ஒரு பயணம்
2016காதல் காலம்
2016காஷ்மோராகாஷ்மோராவிீன் தங்கை
2016கவலை வேண்டாம்சங்கரி
2017ஆரம்பமே அட்டகாசம்
2017சரவணன் இருக்க பயமேன்
2017காதல் காலம்
2017யானும் தீயவன் மது
2017கேக்கிறான் மேக்கிறான்வித்யா
2017கொஞ்சம் கொஞ்சம்
2017ஆங்கில படம் பாபி
2018ஸ்கெட்ச்
2018காத்தாடி
2018பாடம்
2018இருட்டு அறையில் முரட்டு குத்து
2018பேய் இருக்கா இல்லையா
201860 வயது மாநிறம்
2018மோகினிமது
2018கஜினிகாந்த்திருமதி உத்தமன்
2018பட்டினபாக்கம் (திரைப்படம்‌‌)
2019விசுவாசம் (திரைப்படம்)
தொலைக்காட்சியில் பணியாற்றிய பட்டியல்
ஆண்டு தொடர் கதாப்பாத்திரம் தொலைக்காட்சி
2004-2007லொள்ளு சபாவிஜய் தொலைக்காட்சி
2010–2012மாமா மாப்பிள்ளைஅனுஸ்காசன் தொலைக்காட்சி
2010–2012பொண்டாட்டி தேவைநந்தினிசன் தொலைக்காட்சி
2010–2012அத்திப்பூக்கள்பானுசன் தொலைக்காட்சி
2011– 2013அழகிசித்ராசன் தொலைக்காட்சி
2012– 2013மை நேம் இஸ் மங்கம்மாசீதாவிஜய் தொலைக்காட்சி
2013– 2015மடிப்பாக்கம் மாதவன்கௌசல்யாகலைஞர் தொலைக்காட்சி
2014–presentசின்ன பாப்பா பெரிய பாப்பாபாப்புசன் தொலைக்காட்சி
2016காமடி ஜங்சன்சன் தொலைக்காட்சி

ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.