காஞ்சனா 2
முனி 3 : கங்கா 2014ம் ஆண்டு திரைக்கு வந்த தமிழ் நகைச்சுவை திகில் திரைப்படம். ராகவா லாரன்ஸ் இந்த திரைப்படத்தை எழுதி இயக்கயுள்ளார் மற்றும் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் பெல்லம்கொண்ட சுரேஷ் தயாரித்துள்ளார். இந்த திரைப்படம் முனி திரைப்பட வரிசையில் மூன்றாம் பாகம் ஆகும். இந்த திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ், டாப்சி பன்னு, கோவை சரளா, தேவதர்சினி மற்றும் பல நடிகர்கள் நடிக்கின்றனர்.
முனி 3 : கங்கா | |
---|---|
![]() | |
இயக்கம் | ராகவா லாரன்ஸ் |
தயாரிப்பு | பெல்லம்கொண்ட சுரேஷ் |
கதை | ராகவா லாரன்ஸ் |
இசை | லியோன் ஜேம்ஸ் எஸ் தாமன் |
நடிப்பு | ராகவா லாரன்ஸ் டாப்சி பன்னு கோவை சரளா தேவதர்சினி |
விநியோகம் | K.N.M பிக்சர்ஸ் |
வெளியீடு | 2014 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் மொழி |
ஆக்கச்செலவு | ₹9 கோடி |
நடிகர்கள்
- ராகவா லாரன்ஸ்
- டாப்சி பன்னு
- கோவை சரளா
- renuka
- பூஜா ராமச்சந்திரன்
- நித்தியா மேனன்
- ஜாங்கிரி மதுமிதா
வெளி இணைப்புகள்
- "Raghava Lawrence got Injured in Muni 3 - Times Of India". Timesofindia.indiatimes.com (2013-10-02). பார்த்த நாள் 2013-10-03.
http://www.cinewoodz.com/2015/04/17/movie-review-kanchana-2-tamil-review | காஞ்சனா 2 – திரை விமர்சனம் - CineWoodz--111.50.240.47 19:05, 25 ஏப்ரல் 2015 (UTC)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.