மிரட்டல்
மிரட்டல் திரைப்படம் 2012 இல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும்.இத்திரைப்படத்தில் வினய்,பிரபு,சந்தானம் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் தீகி என்ற தெலுங்கு திரைப்படத்தில் மறு உருவாக்கமாகும்.
மிரட்டல் | |
---|---|
![]() மிரட்டல் திரைப்பட சுவரொட்டி | |
இயக்கம் | ஆர். மதேஷ் |
தயாரிப்பு | சுந்தர முரளி மனோகர் |
இசை | பிரவின் மணி |
நடிப்பு | வினய் பிரபு சந்தானம் ரிஷி |
ஒளிப்பதிவு | டி. கண்ணன் |
வெளியீடு | ஆகத்து 2, 2012 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆதாரங்களும் மேற்கோள்களும்
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.