சோடியம் தயோசல்பேட்டு
சோடியம் தயோசல்பேட்டு (Sodium thiosulfate, Na2S2O3), ஒரு இரசாயனம் மற்றும் மருந்தாக உள்ளது. சயனைடு விசத்தை நீக்கவும் மற்றும் தமல் (pityriasis versicolor) சிகிச்சைக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.[2]
![]() | |
![]() | |
![]() | |
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
சோடியம் தயோசல்பேட்டு | |
வேறு பெயர்கள்
Sodium hyposulfite Hyposulphite of soda | |
இனங்காட்டிகள் | |
7772-98-7 ![]() 10102-17-7 (pentahydrate) ![]() | |
ChEBI | CHEBI:132112 ![]() |
ChEMBL | ChEMBL2096650 (pentahydrate) ![]() |
ChemSpider | 22885 ![]() |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 24477 |
வே.ந.வி.ப எண் | XN6476000 |
SMILES
| |
UNII | L0IYT1O31N ![]() |
பண்புகள் | |
Na2S2O3 | |
வாய்ப்பாட்டு எடை | 158.11 g/mol (anhydrous) 248.18 g/mol (pentahydrate) |
தோற்றம் | வெண்மை நிறபடிகம் |
மணம் | மணமற்றது |
அடர்த்தி | 1.667 g/cm3 |
உருகுநிலை | |
கொதிநிலை | 100 °C (212 °F; 373 K) (pentahydrate, - 5H2O decomposition) |
70.1 g/100 mL (20 °C)[1] 231 g/100 mL (100 °C) | |
கரைதிறன் | negligible in மதுசாரம் |
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.489 |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | monoclinic |
தீங்குகள் | |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | External MSDS |
R-சொற்றொடர்கள் | R35 |
தீப்பற்றும் வெப்பநிலை | Non-flammable |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
![]() ![]() ![]() | |
Infobox references | |
இது ஒரு கனிமச் சேர்மம், பென்டாஐதரேட்டு வடிவங்களில் Na2S2O3·5H2Oகிடைக்கிறது. திண்ம (நீரை வேகமாக இழக்கிறது) படிகம் நீரில் நன்கு கரைகிறது. இது "சோடியம் ஹைப்போசல்பேட்டு" அல்லது "ஹைப்போ" என அழைக்கப்படுகிறது.[3]
வரலாறு மற்றும் கலாச்சாரம்
உடல் நலப் பாதுகாப்பிற்கு அதிக திறனுள்ள மற்றும் பாதுகாப்பான மருந்தாக உள்ளதால் உலக சுகாதார நிறுவனத்தின் அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் இது வைக்கப்பட்டுள்ளது.[4]
மேற்கோள்கள்
- Record in the GESTIS Substance Database from the Institute for Occupational Safety and Health (IFA)
- WHO Model Formulary 2008. World Health Organization. 2009. பக். 66. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9789241547659. http://apps.who.int/medicinedocs/documents/s16879e/s16879e.pdf. பார்த்த நாள்: 8 January 2017.
- J. J. Barbera, A. Metzger, M. Wolf "Sulfites, Thiosulfates, and Dithionites" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry 2012, Wiley-VCH, Weinheim. எஆசு:10.1002/14356007.a25_477
- "WHO Model List of Essential Medicines (19th List)". World Health Organization (April 2015). பார்த்த நாள் 8 December 2016.
வார்ப்புரு:பூசண எதிர்ப்பிகள் வார்ப்புரு:நச்சு முறிப்பான்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.