செக் குடியரசு தேசிய காற்பந்து அணி
செக் குடியரசு தேசிய காற்பந்து அணி (Czech Republic national football team, Česká fotbalová reprezentace) என்பது செக் குடியரசைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சங்கக் கால்பந்து அணியாகும். இது செக் குடியரசின் கால்பந்து வாரியத்தினால் நிருவகிக்கப்படுகிறது. வரலாற்று ரீதியாக, இவ்வணி பொகீமியா, ஆத்திரியா-அங்கேரி, செக்கோசிலோவாக்கியா ஆகிய நாடுகளின் அணியில் பங்குபற்றி 1934, 1962 உலகக்கோப்பை போட்டிகளில் இரண்டாவதாகவும், 1976 ஐரோப்பிய வாகையாளர் போட்டியில் வெற்றியாளராகவும் வந்தது.[1][2]
கூட்டமைப்பு | செக் குடியரசின் காற்பந்து வாரியம் | ||
---|---|---|---|
கண்ட கூட்டமைப்பு | ஐரோப்பிய காற்பந்துச் சங்கங்களின் ஒன்றியம் (ஐரோப்பா) | ||
தன்னக விளையாட்டரங்கம் | ஏடென் அரங்கு | ||
பீஃபா குறியீடு | CZE | ||
பீஃபா தரவரிசை | 29 ![]() | ||
அதிகபட்ச பிஃபா தரவரிசை | 2 (செப் 1999; சன-மே 2000; ஏப்-மே 2005; சன-மே 2006) | ||
குறைந்தபட்ச பீஃபா தரவரிசை | 67 (மார்ச் 1994) | ||
எலோ தரவரிசை | 24 (9 செப்டம்பர் 2015) | ||
அதிகபட்ச எலோ | 1 (சூன் 2004, சூன் 2005) | ||
குறைந்தபட்ச எலோ | 37 (செப்டம்பர் 2010) | ||
| |||
முதல் பன்னாட்டுப் போட்டி | |||
![]() (புடாபெஸ்ட், அங்கேரி; 5 ஏப்ரல் 1903) செக் குடியரசாக: ![]() ![]() (இசுதான்புல், துருக்கி; 23 பெப்ரவரி 1994) | |||
பெருத்த வெற்றி | |||
![]() ![]() (Liberec, செக் குடியரசு; 4 சூன் 2005) ![]() ![]() செக்; 7 அக்டோபர் 2006) ![]() ![]() (செக் குடியரசு; 9 செப் 2009) | |||
பெருத்த தோல்வி | |||
![]() ![]() (சூரிக்கு, சுவிட்சர்லாந்து; 20 ஏப்ரல் 1994) ![]() ![]() (ஒசுலோ, நோர்வே; 10 ஆகத்து 2011) ![]() ![]() (விராத்ஸ்சாஃப், போலந்து; 8 சூன் 2012) ![]() ![]() (செக் குடியர்சு; 22 மார்ச் 2013) | |||
உலகக் கோப்பை | |||
பங்கேற்புகள் | 9 (முதற்தடவையாக 1934 இல்) | ||
சிறந்த முடிவு | இரண்டாவது, 1934, 1962[1] | ||
ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டி | |||
பங்கேற்புகள் | 9 (முதற்தடவையாக 1960 இல்) | ||
சிறந்த முடிவு | வெற்றியாளர், 1976[2] | ||
கூட்டமைப்புகள் கோப்பை | |||
பங்கேற்புகள் | 1 (முதற்தடவையாக 1997 இல்) | ||
சிறந்த முடிவு | மூன்றாம் இடம், 1997 |
1992 இல் செக்கோசிலோவாக்கியாவின் பிரிவினையை அடுத்து செக் குடியரசு தனது தேசிய அணியில் விளையாடியது. யூரோ 1996 போட்டியில் விளையாடி இரண்டாவதாக வந்தது. அதன் பின்னர் அனைத்து ஐரோப்பிய யூரோ இறுதிச் சுற்றுப் போட்டிகளிலும் இது விளையாடியது. ஆனால், உலகக்கோப்பை காற்பந்து போட்டியில் 2006 மட்டுமே பங்குபற்றியது. முதல் சுற்றிலேயே போட்டியில் இருந்து விலகியது.
மேற்கோள்கள்
- "Czech Republic – Association Information". FIFA.com (2015-07-15). பார்த்த நாள் 2015-10-24.
- "UEFA EURO 2016 – Czech Republic profile". UEFA.com. பார்த்த நாள் 14 மார்ச் 2016.