புடாபெஸ்ட்

புடாபெஸ்ட் (அங்கேரிய மொழி: Budapest, IPA: ['budɒpɛʃt]) அங்கேரி நாட்டின் தலைநகரமும், மிகப்பெரிய நகரமும், முக்கியமான வர்த்தக நகரமும் ஆகும். 2007 கணக்கெடுப்பின் படி இந்நகரில் 1,696,128 மக்கள் வசிக்கிறார்கள். இந்நகர் வழியாக தன்யூப் ஆறு பாய்கிறது. தன்யூப் ஆற்றின் கிழக்கில் பெஸ்டும் மேற்கில் புடாவும் அமைந்துள்ளது. மார்கிட் பாலம் புடாவையும் பெஸ்டையும் இணைக்கிறது. இந்நகர் ஒரு உலக பாரம்பரியக் களமும் ஆகும்.

புடாபெஸ்ட்

கொடி

சின்னம்
அடைபெயர்(கள்): "தன்யூபின் முத்து"
அல்லது தன்யூபின் அரசி", "ஐரோப்பாவின் நெஞ்சம்", "விடுதலையின் தலைநகரம்"

அங்கேரியில் அமைவிடம்
நாடுஅங்கேரி
மாவட்டம்புடாபெஸ்ட் தலைநகர மாவட்டம்
அரசு
  மாநகரத் தலைவர்காபொர் டெம்ஸ்கி (SZDSZ)
பரப்பளவு
  நகரம்[.16
மக்கள்தொகை (2007)
  நகரம்1
  அடர்த்தி3,232
  பெருநகர்2
நேர வலயம்நடு ஐரோப்பா (ஒசநே+1)
  கோடை (பசேநே)நடு ஐரோப்பா (ஒசநே+2)
இணையதளம்budapest.hu
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.