விராத்ஸ்சாஃப்
விராத்ஸ்சாஃப் (Wrocław, /[invalid input: 'icon']ˈvrɒtswəf/; German: Breslau [ˈbʁɛslaʊ̯] (
விராத்ஸ்சாஃப் | |||
---|---|---|---|
![]() மேலிருந்து கீழே, இடதிலிருந்து வலம்: இரவு நேரத்தில் ஓஸ்ட்ராவ் டும்ஸ்கி, ரெனோமா பல்பொருள் அங்காடி, விராத்ஸ்சாஃபின் வட்ட மண்டபம், நூற்றாண்டு மண்டபம், விராத்ஸ்சாஃப் நகர அரங்கம், மோனொபோல் ஓட்டல், விராத்ஸ்சாஃபின் குள்ளர்கள், விராத்ஸ்சாஃப் முதன்மை நிலையம் | |||
| |||
குறிக்கோளுரை: Wrocław – Miasto spotkań / விராத்ஸ்சாஃப் – சந்திக்கும் இடம் | |||
நாடு | போலந்து | ||
வாய்வோதெஷிப் | கீழ் சிலேசியா | ||
கௌன்ட்டி | நகர கௌன்ட்டி | ||
நிறுவப்பட்டது | 10வது நூற்றாண்டு | ||
நகரமாக | 1242 | ||
அரசு | |||
• மேயர் | ரஃபால் டுட்கீவிக்சு | ||
பரப்பளவு | |||
• நகரம் | 292.82 | ||
ஏற்றம் | 105 | ||
மக்கள்தொகை (2010) | |||
• நகரம் | 6,32,996 | ||
• அடர்த்தி | 2 | ||
• பெருநகர் | 10,30,000. | ||
நேர வலயம் | CET (ஒசநே+1) | ||
• கோடை (பசேநே) | CEST (ஒசநே+2) | ||
Postal code | 50-041 to 54-612 | ||
தொலைபேசி குறியீடு | +48 71 | ||
வாகன பதிவு எண்கள் | DW | ||
இணையதளம் | www.wroclaw.pl |
விராத்ஸ்சாஃப்பில் உள்ள நூற்றாண்டு மண்டபம் | |
---|---|
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர் | |
![]() | |
வகை | பண்பாடு |
ஒப்பளவு | i, ii, iv |
உசாத்துணை | 1165 |
UNESCO region | ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா |
பொறிப்பு வரலாறு | |
பொறிப்பு | 2006 (30th தொடர்) |
வரலாற்றில் சிலேசியாவின் தலைநகரமாக விளங்கிய விராத்ஸ்சாஃப் தற்போதைய கீழ் சிலேசிய வாய்வோதெஷிப்பின் தலைநகரமாக உள்ளது. கடந்த காலத்தின் பல்வேறு நேரங்களில் இந்த நகரம் போலந்து இராச்சியம் (1025 - 1385), பொகீமியா, ஆத்திரியா, பிரசியா, அல்லது செருமனி நாடுகளின் அங்கமாக இருந்துள்ளது.1945ஆம் ஆண்டு முதல் இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஏற்பட்ட எல்லை வரையறுப்புகளின்படி போலந்து நாட்டில் உள்ளது. 2010ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்நகர மக்கள்தொகை 632,996 ஆகும். இது போலந்தின் நான்காவது மிகப்பெரும் நகரமாகும்.
யூஈஎஃப்ஏ யூரோ 2012 போட்டிகள் நடைபெறும் எட்டு இடங்களில் ஒன்றான விராத்ஸ்சாஃப்பில் 2014ஆம் ஆண்டுக்கான ஆண்கள் கைப்பந்து உலக வாகையர் போட்டிகள் நடக்க உள்ளன. மேலும் 2016ஆம் ஆண்டிற்கான ஐரோப்பிய பண்பாட்டுத் தலைநகரமாகவும் தெரிந்தெடுக்கப்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டிகளில் தெரிவாகாத 37 விளையாட்டுக்களுக்கான உலக விளையாட்டுப் போட்டிகள் இங்கு நடத்த தெரிவாகியுள்ளது.
வெளி இணைப்புகள்
- Municipal website (போலியம்) (ஆங்கிலம்) (செருமன் மொழி) (பிரெஞ்சு)
- MPK (Miejskiego Przedsiębiorstwa Komunikacyjnego) —
- Wrocław City Breaks – Discover Wrocław with Style! (ஆங்கிலம்)
- Wrocław Life. Travel, nightlife, photographs (ஆங்கிலம்)
- Sense-of.com/Wroclaw – International Community of Wroclaw (ஆங்கிலம்)
- Wrocław Weekly (போலியம்)
- Concentration Camps in the Breslau district – 1940–1945 – by Roger Moorhouse
- Virtual Wrocław (போலியம்)
- Jewish Community in Wrocław on Virtual Shtetl
- Wratislaviae Amici (போலியம்)
- Postindustrial Wroclaw (போலியம்)
- Dobre Info.pl – all about Wroclaw. (போலியம்)
- Postal History of Wroclaw
- Doss.wroclaw.pl, DOSS (Lower Silesian Center for Strategic Studies)
- Nasz-wroclaw.pl (போலியம்)
- TuWroclaw.com city life in internet (போலியம்)