கோபிச்செட்டிப்பாளையம்
கோபிசெட்டிப்பாளையம் (ஆங்கிலம்:Gobichettipalayam), (கோபி என்று அழைக்கப்படும்) இந்தியா நாட்டில் தமிழ்நாடு மாநிலத்தில் ஒரு முக்கிய நகரம் மற்றும் நகராட்சி ஆகும். இந்த நகரம் ஈரோடு மாவட்டத்தில் ஒரு கோபிச்செட்டிப்பாளையம் தாலுகா மற்றும் கோபிச்செட்டிப்பாளையம் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையகம் ஆகும். இது கடல் மட்டத்தில் இருந்து 213 மீட்டர் உயரத்திலும், மாவட்ட தலைமையகம் ஈரோட்டில் இருந்து சுமார் 35 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. கோபிசெட்டிபாளையம் 'சின்ன கோடம்பாக்கம்' அல்லது 'மினி கோலிவுட்' என்று அழைக்க படுகிறது, ஏனெனில் இங்கு படப்பிடிப்பு அதிகமாக நடைபெறும் என்று அறியப்படுகிறது.
கோபிசெட்டிப்பாளையம் | |
---|---|
நகரம் | |
![]() கடிகார சுற்றின் படி: பவானி ஆறு மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலை, பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் திருக்கோவில், நெற்வயல், கொடிவேரி அணை, கச்சேரி மேடு மற்றும் மகா முனியப்பன் | |
அடைபெயர்(கள்): சின்ன கோடம்பாக்கம் (மினி கோலிவுட்) | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
பகுதி | கொங்கு நாடு |
மாவட்டம் | ஈரோடு மாவட்டம் |
நகராட்சி நிறுவப்பட்டது | 1948 |
அரசு | |
• Body | கோபிசெட்டிபாளையம் நகராட்சி |
• சட்டமன்ற உறுப்பினர் | கே. ஏ. செங்கோட்டையன் |
ஏற்றம் | 213 |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 59 |
மொழிகள் | |
• அதிகாரபூர்வம் | தமிழ் |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30) |
அஞ்சல் சுட்டு எண் | 6384xx |
தொலைபேசி குறியீடு | 91(04285) |
வாகனப் பதிவு | த.நா. 36 |
எழுத்தறிவு | 74% |
பாராளுமன்ற உறுப்பினர் | திருப்பூர் |
சட்டமன்ற தொகுதி | கோபிச்செட்டிப்பாளையம் |
இணையதளம் | கோபி நகராட்சி |
மேற்கோள்கள்
- "District Profile". Gobichettipalayam.com. பார்த்த நாள் 26 February 2012.
- Baliga, B. S. (1967). Madras District Gazetteers: Salem. by Ramaswami, A. Madras State, Printed by the Superintendent, Govt. Press. பக். 64. http://books.google.com/books?id=RRxuAAAAMAAJ. பார்த்த நாள்: 26 February 2012.
- Rana, Mahendra Singh (1 January 2006). India votes: Lok Sabha & Vidhan Sabha elections 2001-2005. Sarup & Sons. பக். 399. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7625-647-6. http://books.google.com/books?id=yInZdHn-pKoC&pg=PA399. பார்த்த நாள்: 26 February 2012.
- http://municipality.tn.gov.in/gobi/
- கோபி நகர மக்கள்தொகை பரம்பல்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.