கிறிப்பன்
கழுகின் தலை மற்றும் இறகையும், சிங்கத்தின் உடலையும் கொண்ட ஒரு கற்பனை உயிரினமே கிறிப்பன் (Griffin) ஆகும். விலங்குகளின் அரசனான சிங்கத்தையும், பறவகைகள் அல்லது ஆகாயத்தின் அரனான கழுகினதும் இணைந்த படைப்பான கிறிப்பன் பலம்மிக்க ஒரு பிராணியாக சித்தரிக்கப்படுகின்றது. மேற்கத்தைய தொன்மயியல் (புராண) கதைகள்[1] மற்றும் பிற பண்பாட்டு கூறுகளிலும் கிறிப்பன் இடம்பெறுகின்றது.
![]() கிறிப்பன் |
![]() கிறிப்பன் |
![]() கிறிப்பன் |

கிறிப்பன்
மேற்கோள்கள்
- von Volborth, Carl-Alexander (1981). Heraldry: Customs, Rules and Styles. Poole: New Orchard Editions. pp. 44–45. ISBN 1-85079-037-X.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.