காளிகா புராணம்

காளிகா புராணம் சமக்கிருதம்: कालिका पुराण, Kālikā Purāṇa) (10 ஆம் நூற்றாண்டு) பதினெட்டு உப புராணங்களில் ஒன்றாகும்[1]. இது ஒரு இந்து சமய நூலாகும். இதில் 9000 க்கும் மேற்பட்ட செய்யுட்களுடனான 98 பகுதிகளாக அமைந்துள்ளது. காளியின் பல்வேறு வடிவங்களையும் வணங்கும் முறைகளையும் இந்நூல் விளக்குகிறது[2].

இவற்றையும் காண்க

ஆதாரங்கள் மேற்கோள்கள்

  1. http://www.kamakoti.org/tamil/Gayathri7.htm
  2. Dowson, John (1984) [1879]. A Classical Dictionary of Hindu Mythology, and Religion, Geography, History. Calcutta: Rupa & Co.. பக். 143.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.