கருப்பை

கருப்பை (ஒலிப்பு ) அல்லது கர்ப்பப்பை மனிதர்கள் உட்பட பெரும்பாலான பாலூட்டிகளின் முக்கிய பெண் இனப்பெருக்க உறுப்பாகும். இதன் ஒரு முனையான கருப்பை வாய் புணர்புழையுடனும் மற்றைய பகுதி பாலோப்பியன் குழாய்களுடன் இணைக்கப்படிருக்கும்.

கருப்பை
Image showing different structures around and relating to the human uterus.
விளக்கங்கள்
இலத்தீன்Uterus
கிரேக்கம்Hystera
முன்னோடிMüllerian duct
Ovarian artery, uterine artery
Uterine veins
நிணநீர்
Body and cervix to internal iliac lymph nodes, fundus to para-aortic lymph nodes, lumbar and superficial inguinal lymph nodes.
அடையாளங்காட்டிகள்
ஹென்றி கிரேயின்p.1258
மரு.பா.தA05.360.319.679
TAA09.1.03.001
FMA17558
உடற்கூற்றியல்


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.