கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில்
கன்னியாகுமரி பகவதி அம்மன் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில், இந்தியப் பெருங்கடல், அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடா எனும் முக்கடல்கள் கூடுமிடத்தில், இந்தியாவின் தென்முனையில் அமைந்துள்ளது. சக்தி பீடங்களில் ஒன்று. கோயிலின் உற்சவ மூர்த்தியின் பெயர்கள்; தியாக செளந்தரி, பால சௌந்ததிரி. புனித தீர்த்தத்தின் பெயர் பாபநாச தீர்த்தம். 1000-2000 ஆண்டு பழமையான கோயில்
தேவி கன்யா குமாரி | |
---|---|
தேவநாகரி | देवी कन्या कुमारी |
சமசுகிருதம் | தேவி கன்யா குமாரி |
தமிழ் எழுத்து முறை | தேவி கன்யா குமாரி |
எழுத்து முறை | ദേവി കന്യാകുമാരി |
வகை | ஸ்ரீபகவதி (துர்கை) |
இடம் | இந்தியாவின் தென்கோடி |
மந்திரம் | அம்மே நாராயனா! தேவி நாராயானா! லெக்சுமி நாராயானா! பத்ரி நாராயனா! |
ஆயுதம் | ஜெப மாலை |
துணை | கன்னித் தெய்வம் |

பகவதி அம்மன் திருக்கோயில், கன்னியாகுமரி.
முக்கடல்கள் கூடும் தோற்றம்
அருகில் உள்ள சுற்றுலா இடங்கள்
- திற்பரப்பு அருவி
- தொட்டிப் பாலம்
- சுசீந்திரம் தாணுமாலயன் கோயில்
- நாகர்கோயில் நாகராஜர் திருக்கோயில்
வெளி இணைப்புகள்
- Durga திறந்த ஆவணத் திட்டத்தில்
- Durga Puja at NetGlimse.com
- 108 names of Durga from the Durgāsaptaśatī
- கன்னியாகுமரி வழித்தட வரைபடம்Route Guide for reaching Temple
இதனையும் காண்க
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.