ஒவ்வொருவருக்கு மதுபான நுகர்வு அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

இது ஒரு ஒவ்வொருவருக்கு மதுபான நுகர்வு அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும். இது தூய எத்தனால் லீட்டருக்குச் சமமாக அளவிடப்பட்டுள்ளது.

பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு

இப்பட்டியல் பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு வெளியிட்ட தகவலின்படி அமைந்துள்ளது. 2013 இற்கான இது 15 முதல் அதற்கு மேற்பட்டவர்களை இதில் அடக்கியுள்ளது. குறிப்பு: நாட்டுக்கு நாடு மதுசாரத்தின் அளவு மாறுபடும்.

தரம்நாடுஆளுக்கு லீட்டர்[1]ஒப்பு நோக்கத்தக்க அளவுஆண்டு
1 எசுத்தோனியா12.3 12.3
 
2011
2 ஆஸ்திரியா12.2 12.2
 
2011
3 பிரான்சு12 12
 
2011
4 அயர்லாந்து11.7 11.7
 
2011
5 செக் குடியரசு11.5 11.5
 
2011
6 அங்கேரி11.4 11.4
 
2011
6 போர்த்துகல்11.4 11.4
 
2007
6 எசுப்பானியா11.4 11.4
 
2009
9 செருமனி11 11
 
2011
10 பெல்ஜியம்10.8 10.8
 
2008
11 டென்மார்க்10.6 10.6
 
2011
11 சுலோவீனியா10.6 10.6
 
2011
13 போலந்து10.4 10.4
 
2011
14 பின்லாந்து10.1 10.1
 
2011
15 ஆத்திரேலியா10.0 10
 
2010
15 சுவிட்சர்லாந்து10.0 10
 
2011
15 ஐக்கிய இராச்சியம்10.0 10
 
2011
18 சிலவாக்கியா9.9 9.9
 
2011
19 நெதர்லாந்து9.4 9.4
 
2009
20 நியூசிலாந்து9.3 9.3
 
2012
21 தென் கொரியா8.9 8.9
 
2011
22 சிலி8.6 8.6
 
2009
22 ஐக்கிய அமெரிக்கா8.6 8.6
 
2010
24 கிரேக்க நாடு8.2 8.2
 
2009
25 கனடா8.0 8
 
2011
26 சுவீடன்7.4 7.4
 
2011
27 ஐசுலாந்து7.3 7.3
 
2008
27 சப்பான்7.3 7.3
 
2011
29 இத்தாலி6.9 6.9
 
2009
30 நோர்வே6.6 6.6
 
2011
31 மெக்சிக்கோ5.1 5.1
 
2011
32 இசுரேல்2.4 2.4
 
2007
33 துருக்கி1.6 1.6
 
2012

உலக சுகாதார அமைப்பு

2010 ஆம் ஆண்டு உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையின்படி இப்பட்டியல் அமைந்துள்ளது.

வயது வந்தோரிடையே (வயது 15+), ஆளுக்கு வருடத்திற்கான தூய மதுசார நுகர்வு லீட்டரில், 2010[2]
நாடுமொதத்ம்அறிக்கையிடப்பட்ட
நுகர்வு
அறிக்கையிடப்படாத
நுகர்வு
பியர்
(%)
வைன்
(%)
மதுசாரம்
(%)
பிற
(%)
2015
திட்டமிடல்
 பெலருஸ் 17.514.43.217.35.246.630.917.1
 மல்தோவா 16.86.310.530.45.164.5017.4
 லித்துவேனியா 15.412.92.546.57.834.111.616.2
 உருசியா15.111.53.637.611.451014.5
 உருமேனியா14.410.445028.921.1012.9
 உக்ரைன்13.98.9540.59482.611.8
 அந்தோரா13.812.41.434.645.320.109.1
 அங்கேரி13.311.3236.329.434.3012.4
 செக் குடியரசு1311.81.253.520.526014.1
 சிலவாக்கியா 1311.41.730.118.346.25.512.5
 போர்த்துகல்12.9111.930.855.510.92.812.5
 செர்பியா 12.69.62.951.523.924.6012.9
 கிரெனடா 12.511.90.729.34.366.20.210.4
 போலந்து12.510.91.655.19.335.5011.5
 லாத்வியா12.310.51.846.910.7375.410.6
 பின்லாந்து12.3102.34617.52412.611.9
 தென் கொரியா 12.39.82.5251.62.970.510.9
 பிரான்சு12.211.80.418.856.423.11.711.6
 ஆத்திரேலியா12.210.41.84436.712.56.812.6
 குரோவாசியா12.210.2239.544.815.40.211.7
 அயர்லாந்து11.911.40.548.126.118.77.710.9
 லக்சம்பர்க் 11.911.40.536.242.821011.2
 செருமனி11.811.30.553.627.818.6010.6
 சுலோவீனியா 11.610.6144.546.98.6010.9
 ஐக்கிய இராச்சியம் 11.610.41.236.933.821.87.512
 டென்மார்க்11.410.4137.748.214.1010.2
 பல்கேரியா11.410.31.139.316.544.10.111.3
 எசுப்பானியா11.2101.249.720.128.21.810.6
 பெல்ஜியம்1110.50.549.236.314.40.110.8
 தென்னாப்பிரிக்கா118.22.948.117.816.717.411.5
 நியூசிலாந்து10.99.31.638.233.915.212.511.2
 காபொன்10.98.9268.311.919.80.111.8
 நமீபியா 10.86.8496.70.30.92.111.8
 சுவிட்சர்லாந்து 10.710.20.531.849.417.61.210.4
 செயிண்ட். லூசியா 10.410.10.229.712.656.11.510.4
 ஆஸ்திரியா10.39.70.650.435.51408.5
 எசுத்தோனியா10.39.50.841.211.136.810.99.4
 கிரேக்க நாடு10.38.3228.147.324.20.49.3
 கசக்கஸ்தான்10.36.83.531.83.165.108.2
 கனடா10.28.2251.22226.8010.3
 நைஜீரியா10.19.1180.40.990.711.3
 நெதர்லாந்து9.99.40.546.836.416.909.6
 உகாண்டா9.88.31.59.40.11.988.610.5
 ருவாண்டா 9.86.8311.100.488.410
 சிலி 9.67.6229.940.729.409.3
 அர்கெந்தீனா9.38.3140.7485.55.87.6
 புருண்டி9.36.3324.500.175.49.8
 ஐக்கிய அமெரிக்கா9.28.70.55017.332.709
 சைப்பிரசு9.28.2140.924.733.70.79.1
 சுவீடன்9.27.223746.615.11.48.7
 வெனிசுவேலா 8.97.71.375.60.823.40.28.3
 பரகுவை 8.87.31.551.118.228.829.6
 பிரேசில்8.77.21.559.6436.30.19.1
 சியேரா லியோனி 8.76.726.40.50.792.38.2
 மொண்டெனேகுரோ8.74.93.910.94741.70.413.3
 பெலீசு8.56.81.767.6230.30.18.3
 கமரூன்8.45.82.663.922.113.80.27.7
 போட்சுவானா8.45.435611.811.520.77.7
 செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் 8.27.70.5447.4480.67
 கயானா 8.17.11230.376.60.18.6
 பெரு 8.16.1246.86.147.105.2
 பனாமா 87.20.869.24.6260.27.7
 நியுவே871471.751.307.7
 பலாவு 7.96.9177.75.916.40
 நோர்வே7.76.7144.234.7192.17
 தன்சானியா7.75.72110.21.8878.1
 சியார்சியா7.75.42.31749.833.20.16.7
 உருகுவை 7.66.6130.659.99.507
 அங்கோலா7.55.91.664.313.717.44.77.6
 லாவோஸ் 7.36.21.135.6064.407.5
 சப்பான்7.270.219.24.15224.77.5
 மெக்சிக்கோ7.25.51.875.71.522.20.56.8
 எக்குவடோர்7.24.2367.31.231.506.1
 டொமினிக்கா7.16.60.513.77.177.91.26.6
 ஐசுலாந்து 7.16.60.561.821.216.50.56.9
 தாய்லாந்து 7.16.40.7270.472.608.3
 பொசுனியா எர்செகோவினா7.14.62.573.39.71707.5
 சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி7.14.22.923.560.216.306.8
 மால்ட்டா 76.60.439.432.727.20.77.2
 அல்பேனியா74.92.131.819.848.406.6
 பஹமாஸ்6.96.30.53414.650.414.2
 டொமினிக்கன் குடியரசு6.96.20.754.52.742.70.17.6
 மங்கோலியா6.94.9227.62.869.607.8
 கேப் வர்டி6.942.944.41.20.254.27.2
 பார்படோசு6.86.30.539.710.249.30.86.5
 புர்க்கினா பாசோ6.84.32.51033.183.87.4
 இத்தாலி6.76.50.22365.611.506.1
 டிரினிடாட் மற்றும் டொபாகோ 6.76.40.354243.80.36.6
 சீனா6.751.727.8369.207.6
 மாக்கடோனியக் குடியரசு 6.73.92.847.439.912.605.7
 செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள்6.66.30.333.4363.10.57.2
 எக்குவடோரியல் கினி 6.65.80.827.872.2008.1
 சுரிநாம் 6.65.61402.357.20.56.5
 வியட்நாம்6.624.697.30.62.108.7
 லெசோத்தோ 6.52.83.751.30.218.929.66.4
 எயிட்டி6.45.90.60.20.299.605.9
 குக் தீவுகள் 6.45.90.5022.677.404.8
 கொலம்பியா 6.24.2266.11.132.50.36.6
 ஐவரி கோஸ்ட்64216.130.480.56.5
 பொலிவியா5.93.82.176.83.819.30.15.8
 சுவாசிலாந்து 5.74.7133.60.80.7656.4
 சிம்பாப்வே5.74.7123.71.76.867.74.8
 சீசெல்சு 5.64.11.56722.210.806.7
 கம்போடியா5.52.23.345.70.853.506.1
 புவேர்ட்டோ ரிக்கோ 5.44.90.566.66.726.40.3-
 நெதர்லாந்து அண்டிலிசு 5.44.90.436.416.4470.33.2
 பிலிப்பீன்சு 5.44.60.926.90.372.705.6
 கோஸ்ட்டா ரிக்கா 5.44.4159.34.735.50.55.1
 ஆர்மீனியா5.33.81.59.75.384.905.5
 கியூபா5.24.2138.82.258.905.5
 நிக்கராகுவா 53.51.538.80.560.604.6
 ஜமேக்கா 4.93.41.5424.951.41.65.1
 கானா 4.81.83309.72.957.35.4
 லைபீரியா 4.73.11.610.8188.105.2
 உஸ்பெகிஸ்தான் 4.62.42.118.36.375.404.8
 சாட் 4.40.4466.33.43.826.54.4
 ஐக்கிய அரபு அமீரகம் 4.32.81.510.32.986.704.3
 கிர்கிசுத்தான் 4.32.41.922.64.272.90.33.9
 இந்தியா4.32.22.26.80.193.104.6
 துருக்மெனிஸ்தான்4.32.22.215.426.158.405
 கென்யா 4.31.82.556.11.821.620.44
 எதியோப்பியா4.20.73.549.70.68.241.44.3
 ஒண்டுராசு 43140.11.158.704
 கினி-பிசாவு42.51.519.614.922.4434.3
 சாம்பியா 42.51.522.72.913.660.74
 காங்கோ3.91.72.278.49.810.90.83.9
 குவாத்தமாலா 3.82.21.641.91.656.30.23.9
 மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு3.81.8216.20.62.181.13.8
 வட கொரியா3.73.20.55.1094.904.4
 இலங்கை3.72.21.5130.185.21.74.5
 மொரிசியசு 3.62.6166.212.321.30.24
 சமோவா 3.62.6170.916.612.50
 காங்கோ மக்களாட்சிக் குடியரசு3.62.31.3240.7273.33.4
 நவூரு 3.512.585.414.6003
 கம்பியா3.42.415.60.70.393.53.2
 மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள்3.32.314714.138.903.5
 எல் சல்வடோர 3.22.2141.71.756.603.5
 பிஜி32167.70.931.10.23.2
 பப்புவா நியூ கினி 31.51.551.30.947.703.1
 கிரிபட்டி 31236.92.260.902.9
 தாஜிக்ஸ்தான் 2.80.32.510.21.188.702.4
 இசுரேல் 2.80.32.5446.249.50.33.1
 சூடான்2.71.718013.578.52.7
 மலாவி 2.51.519.11.213.476.22.5
 லெபனான் 2.41.90.518.229.152.40.32.2
 அசர்பைஜான்2.31.3128.77.663.302.1
 மொசாம்பிக்2.31.31637.325.44.32
 டோகோ 2.31.3148.926.92.421.81.9
 நேபாளம் 2.20.2247.70.951.402.1
 பகுரைன்2.120.136.66.3570.12.4
 பெனின் 2.11.1154.621.77.216.52.2
 சிங்கப்பூர்21.50.570.113.514.71.72.9
 துருக்கி21.40.663.68.627.902.4
 மடகாசுகர்1.80.81569.534.501.9
 சொலமன் தீவுகள் 1.71.20.581.12.116.701.6
 தொங்கா 1.61.10.557.97.634.30.12.1
 தூனிசியா 1.51.30.268.627.73.701.2
 துவாலு 1.510.51015.574.501.3
 கட்டார் 1.50.90.61.213.984.60.31.3
 வனுவாட்டு 1.40.90.540.522.836.701.2
 சீபூத்தீ1.31.10.223.25.371.500.9
 மலேசியா 1.30.3176.2221.80.11.7
 சிரியா1.210.38.527.963.501.4
 மாலைத்தீவுகள் 1.20.70.529.129.441.201
 மாலி1.10.60.513.31.52.183.11
 எரித்திரியா 1.10.50.663.600.136.31.4
 அல்ஜீரியா 10.70.362.635.5020.6
 ஈரான்10124.852.111
 ஓமான் 0.90.70.254.63.342.200.9
 புரூணை0.90.60.389.82.37.20.70.8
 மொரோக்கோ0.90.50.543.536.519.900.7
 யோர்தான் 0.70.50.222.42.175.40.10.7
 பூட்டான்0.70.40.31000001.1
 கினியா0.70.20.578.916.33.71.10.7
 மியான்மர் 0.70.10.682.65.711.800.7
 ஆப்கானித்தான்0.700.718.938.311.2
 செனிகல்0.60.30.355.141.33.600.5
 இந்தோனேசியா0.60.10.584.50.115.300.6
 கிழக்குத் திமோர்0.60.10.59.375.914.801.2
 ஈராக்0.50.20.376.1122.900.5
 சோமாலியா0.500.59.219.20.50.5
 எகிப்து0.40.20.253.85.440.30.50.3
 நைஜர் 0.30.10.24613.240.700.3
 யேமன்0.30.10.21000000.2
 கொமொரோசு 0.20.10.123.322.254.600.2
 சவூதி அரேபியா 0.20.10.101.997.90.20.2
 வங்காளதேசம்0.200.2917.60.20.2
 குவைத் 0.100.158.110.830.70.40.1
 லிபியா0.100.12.5500
 மூரித்தானியா 0.100.10.1
 பாக்கித்தான்0.1001.230.10.1

இவற்றையும் பார்க்க


உசாத்துணை

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.