ஏர்டெல்
பாரதி ஏர்டெல் லிமிட்டெட் (சரியான ஒலிப்பு: பாரதி ஏர்ட்டெல்) (தேபச: BHARTIARTL
, முபச: 532454
) முந்தைய பெயர் பாரதி டெலி வென்ச்சர்சு லிமிடட் (BTVL) 20 நாடுகளில் தொலைத்தொடர்புச் சேவை வழங்கும் ஓர் இந்தியத் தனியார் நிறுவனம் ஆகும். இந்தியாவில் 215 மில்லியனுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை கொண்டுள்ள `பாரதி ஏர்டெல்` இந்தியாவில் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாகும்.
ஒரே நாட்டில் அதிக வாடிக்கையாளர்களை கொண்டுள்ள வகையில் உலக அளவில் 3ஆவது இடத்திலும் 300 மில்லியன் வாடிக்கையாளர்களுடன் உலகின் 4ஆவது பெரிய நிறுவனமாகவும் உள்ளது.
![]() | |
வகை | சேவை (முபச: 532454 ) |
---|---|
நிறுவுகை | சூலை 7, 1995 |
நிறுவனர்(கள்) | சுனில் மிட்டல் |
தலைமையகம் | புது டெல்லி, இந்தியா |
சேவை வழங்கும் பகுதி | ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா நாடுகள் |
முக்கிய நபர்கள் | சுனில் மிட்டல் (நிறுவனத்தலைவர்) மற்றும் (நிர்வாக இயக்குநர்) சஞ்சய் கபூர் (முதன்மை செயல் அதிகாரி) |
தொழில்துறை | தொலைத்தொடர்பு |
உற்பத்திகள் | கம்பியற்ற தகவல்தொடர்பு தொலைபேசி இணையம் தொலைக்காட்சி ஒளிபரப்பு நகர்பேசி |
வருமானம் | ▲ US$ 7.254 billion (2009)[1] |
இயக்க வருமானம் | ![]() |
நிகர வருமானம் | ![]() |
மொத்தச் சொத்துகள் | ![]() |
பணியாளர் | 25,543 (2009)[1] |
தாய் நிறுவனம் | பாரதி எண்டர்பிரைஸ்(63.56%) சிங்டெல் (32.04%) வோடஃபோன்(4.4%) |
இணையத்தளம் | Airtel.in |
வழங்கும் சேவைகள்
- குரல் அழைப்புகள்
- குறுஞ்செய்தி
- நகர்பேசி இணையம்
- மதிப்புக்௬ட்டுச் சேவைகள்
சேவை வழங்கும் நாடுகள்
இந்திய துணைக்கண்டத்தில் பின் வரும் 3 நாடுகளில் செயல்படுகிறது.
ஆப்பிரிக்க கண்டத்தில் பின் வரும் 16 நாடுகளில் செயல்படுகிறது.
மேற்கோள்கள்
- "நிதி அட்டவணைகள்". Bharti Airtel Investor Relations. பார்த்த நாள் 2009-01-23.
சந்தாதாரர் விபரம்
மெட்ரோ நகரங்கள்.
"A" வட்டம்
"B" வட்டம்
"C" வட்டம்
இவற்றையும் காணவும்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.