ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட்
ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் (Hindustan Unilever Limited) இந்தியாவின் மிக பெரிய வேக நகர்வு நுகர்வு பொருட்களை தயாரிக்கும் நிறுவனம். இந்நிறுவனத்தில் ஆங்கிலோ டச்சு நிறுவனமான யூனிலீவர் 52% பங்குகளை கொண்டுள்ளது. இந்நிறுவனம் இந்தியாவில் மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்குகிறது, மேலும் 15,000 க்கு மேற்பட்ட ஊழியர்களுக்கு நேரடியாகவும் மற்றும் 52,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு அளித்து வருகிறது.
வகை | பொதுப் பங்கு நிறுவனம் முபச: 500696 |
---|---|
நிறுவுகை | 1933 |
தலைமையகம் | மும்பை, இந்தியா |
முக்கிய நபர்கள் | ஹரீஷ் மன்வானி (சேர்மன்), நிதின் பராஞ்பே (முதன்மை செயல் அதிகாரி மற்றும் நிருவாக இயக்குனர்) |
தொழில்துறை | வேக நுகர்வு பொருட்கள் (FMCG) |
உற்பத்திகள் | வீட்டு மற்றும் தனிமனித உபயோகப் பொருட்கள், உணவு மற்றும் பானங்கள் |
வருமானம் | ₹19,401.11 கோடி (US$2.74 பில்லியன்) (2010-2011) [1] |
நிகர வருமானம் | ₹2,305.97 கோடி (US$325.24 மில்லியன்) |
பணியாளர் | >65,000 |
தாய் நிறுவனம் | யுனிலீவர் பிஎல்சி (52%) |
இணையத்தளம் | www.hul.co.in |
மேற்கோள்கள்
- 2011 results, HUL Investor Relations Quarterly Results
- https://www.youtube.com/watch?v=nSal-ms0vcI
- இன்னொரு ஆயுதம்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.