எத்தியோப்பியப் பேரரசு

எத்தியோப்பியப் பேரரசு (Ethiopian Empire, የኢትዮጵያ ንጉሠ ነገሥት መንግሥተ, Mängəstä Ityop'p'ya) என்பது தற்போதைய எரித்திரியாவும் வடக்கில் அரைவாசி எதியோப்பியாவும் சேர்ந்த புவியியல் பகுதியாகும். இப்பேரரசு கிட்டத்தட்ட 1137 முதல் 1974 வரையாக, இராணுவப் புரட்சி மூலம் மன்னராட்சி நீக்கப்படும் வரை காணப்பட்டது.

எத்தியோப்பியப் பேரரசு
የኢትዮጵያ ንጉሠ ነገሥት መንግሥተ
Mängəstä Ityop'p'ya

 

1137–1936
1941–1974

 

கொடி சின்னம்
குறிக்கோள்
எத்தியோப்பியா தன்னுடைய கரங்களை கடவுளிடம் நீட்டுகிறது
ኢትዮጵያ ታበፅዕ እደዊሃ ሃበ አግዚአብሐር
"Ethiopia Stretches Her Hands unto God"
நாட்டுப்பண்
"எத்தியோப்பியாவே, மகிழ்ச்சியாயிரு"
ኢትዮጵያ ሆይ
"Ethiopia, Be happy"[1]
Ethiopia அமைவிடம்
இரண்டாம் மெனேலிக் ஆட்சிக் காலத்தில் எத்தியோப்பியப் பேரரசு
தலைநகரம் அடிஸ் அபாபா
மொழி(கள்) கீஸ் (அலுவலக)
அம்காரியம், ஒரோமோ, சோமாலி, திகுரிஞா, சிடமோ பரவலாக பேசப்பட்டது
சமயம் எத்தியோப்பிய மரபுவழித் திருச்சபை
அரசாங்கம் முற்றிலும் முடியாடசி[2]
பேரரசர்
 -  1137 மாரா தக்லா கைமனட்
 - 1930–1974 முதலாம் ஹைலி செலாசி
பிரதம மந்திரி
 - 1909–1927 கப்டே கியோர்கிஸ் (முதலாவது)
 - 1974 மிக்கயல் இம்ரு (இறுதி)
சட்டசபை நாடாளுமன்றம்[3]
 - Upper house செனட்
 - Lower house பிரதிநிதிகள் குழாம்
வரலாற்றுக் காலம் நடுக் காலம் (ஐரோப்பா) / பனிப்போர்
 - உருவாக்கம் 1137
 - இத்தாலிய-எத்தியோப்பியப் போர் 1895–1896
 - அடிஸ் அபாடா ஒப்பந்தம் 23 ஒக்டோபர் 1896
 - யாப்பு அமைக்கப்பட்டது 16 சூலை 1931
 - இத்தாலிய படையெடுப்பு 3 ஒக்டோபர் 1935 – மே 1936
 - இராணுவப் புரட்சி 12 செப்டெம்பர் 1974
 - அரசாட்சி நீக்கப்பட்டது 21 மார்ச்சு 1975[4]
நாணயம் உப்பு கட்டிகள்
மரியா தெரேசா தலர் (18–19 நூற்றாண்டு)
எத்தியோப்பிய பீர் (1894 முதல்)
தற்போதைய பகுதிகள்  எதியோப்பியா
 எரித்திரியா
 சீபூத்தீ
Warning: Value specified for "continent" does not comply

1882 இல் எகிப்தை பிரித்தானியா கைப்பற்றியதைத் தொடர்ந்து, எத்தியோப்பியாவும் லைபீரியாவும் மாத்திரமே 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஐரோப்பிய குடியேற்றவாத வல்லரசுகளின் ஆபிரிக்காவுக்கான போட்டியில் சுதந்திரத்துடன் எஞ்சிய நாடுகளாகவிருந்தன.

இவற்றையும் பார்க்க

உசாத்துணை

  1. www.nationalanthems.info
  2. Nathaniel T. Kenney, "Ethiopian Adventure", National Geographic, 127 (1965), p. 555.
  3. CONSTITUTION OF ETHIOPIA, 4 November 1955, Article 76 (source: Constitutions of Nations: Volume I, Africa by Amos Jenkins Peaslee)
  4. "Ethiopia Ends 3,000 Year Monarchy", Milwaukee Sentinel, 22 March 1975, p. 3.; "Ethiopia ends old monarchy", The Day, 22 March 1975, p. 7.; Henc Van Maarseveen and Ger van der Tang, Written Constitutions: A Computerized Comparative Study (BRILL, 1978) p. 47.; The World Factbook 1987; Worldstatesmen.org – Ethiopia

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.