இராணுவப் புரட்சி

இராணுவப் புரட்சிஆஆ அல்லது உள்நாட்டுப் போர் (coup d'état or coup or putsch or overthrow) (/ˌkdˈtɑː/ (listen ); French: blow of state; plural: coups d'état), என்பது ஒரு நாட்டின் இராணுவத்தின் ஒரு பகுதியினர் சதித் திட்டம் தீட்டி, இறையாண்மை மிக்க ஒரு நாட்டின் ஆட்சி அதிகாரத்தை, சட்டத்திற்குப் புறம்பாக கைப்பற்றுதலே இராணுவப் புரட்சி எனப்படும்.[1][2].[3] இராணுவப் புரட்சியின் மூலம் ஒரு நாட்டின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற இயலாத போது, நாட்டில் உள்நாட்டுப் போர் ஏற்பட வாய்ப்புள்ளது.

இராணுவப் புரட்சி நிகழ்ந்த நாடுகளில் சில

மேற்கோள்கள்

  1. International Academy of Comparative Law; American Association for the Comparative Study of Law (1970). Legal thought in the United States of America under contemporary pressures: Reports from the United States of America on topics of major concern as established for the VIII Congress of the International Academy of Comparative Law. Émile Bruylant. பக். 509. http://books.google.com/books?id=R-A8AQAAIAAJ. "But even if the most laudatory of motivations be assumed, the fact remains that the coup d'état is a deliberately illegal act of the gravest kind and strikes at the highest level of law and order in society …"
  2. Luttwak, Edward (1 January 1979). Coup D'etat: A Practical Handbook. Harvard University Press. பக். 172. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-674-17547-1. http://books.google.com/books?id=K5OnWYLhQBAC&pg=PA172. "Clearly the coup is by definition illegal"
  3. "A Glossary of Political Economy Terms" Coup d'etat". Auburn University. பார்த்த நாள் 23 November 2014. "A quick and decisive extra-legal seizure of governmental power by a relatively small but highly organized group of political or military leaders …"
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.